மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
duraikita neraya nala matram kaniyala vathuruku.. ramya age attend panathakooda veliya sola mudiyalana evlo payanthutu irunthurupanga.
இப்ப இது மாதிரி நிறைய வீடுகள்ல நடக்குது சிஸ்... நிறைய பெண் குழந்தைங்க இருக்குற வீட்டுல இப்படி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க...பெண்களுக்கு பாதுகாப்பு குறைஞ்சதால என்னன்ன யோசிக்க வேண்டியதாயிருக்கு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kani vayasukku meeriya paaram atharketra pakkuvam,ulaippu,suyamariyathai ena anaithu kunangalum udaya ponnu...
Duraikum kanikkum mounamaana purithal undagidichi....
சில பெண்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சனைகள் வரத்தான் செய்யுது டியர்... நிறைய திருமணம் ஆன பெண்கள்..கணவனால் கைவிடப்பட்டவர்கள் விதவைகள் என சமூகத்தில் பெண்களுக்கு எப்போதுமே கொஞ்சம் பிரச்சனைகள் அதிகம்தான் டியர் அவர்கள் சில ஆண்களால் சந்திக்கும் பிரச்சனைகளும் இதைவிட அதிகம்...துரைக்கு இப்போதுதான் தன்னுடைய தவறு புரிய ஆரம்பிக்குதுன்நு நினைக்கிறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
செம்ம
Oru பொண்ணை பார்த்து திருந்திட்டான் da துரை சூப்பர்...
கனி கிட்ட துரை sir கொஞ்சம் கொஞ்சமா மயங்குறார் போல...
Very nice story அக்கா
ஹாய் கயல் ரொம்ப மகிழ்ச்சிடா... அவ படுற கஷ்டத்தை பார்த்ததால இவனுக்கு தன்னுடைய தவறு புரிஞ்சிச்சு... இவன் மயங்க ஆரம்பிச்சுட்டான்... அடுத்து என்னன்னு பார்பபோம்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமை டியர்,
போன கதை உள்ள சரவணன் மாதிரி துரை இல்ல இவன் சோ சுவீட், முதலே இவனுக்கு பல்பு எரிஞ்சுருச்சு அதனாலதான் விரைவா புது துணி எடுத்துக் கொடுத்துட்டான் கனிக்கு.

டியர் உங்க கதை எல்லாத்திளையும் அப்பத்தா chr score பண்ணிருதான்க
கண்டிப்பா டியர்... இவன் வேற மாதிரிதான்.... பெரியவங்க இருந்தா அந்த குடும்பத்துக்கு நல்லதுதானே டியர்... அதான் பெரும்பாலும் என்நோட கதைகள்ல அவங்கள கொண்டு வந்துருவேன் மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top