மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 21

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கனி யோசிச்ச கிணற்று சீன்
செம பல்பா போச்சே:LOL::LOL:
சூப்பர் பதிவு.
அதான் சிஸ் வேற ஒரு பிளானோட வந்துட்டா சிஸ்..... பார்ப்போம் அதாவது வேலை செய்யிதான்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா kani நல்ல முன்னேற்றம் la semma semma episode.... அவன் ஒரு வருஷம் ah antha கடைக்கு வாடகை oduthukitu இருகான் ah Super da durai... தமிழ் எல்லாத்தையும் kandupidichita... Ha kedi ava... அவன் pesala nu avana pesa veikka kanathukula kuthichava gayathri ki nichchal தெரியாம nu kekaama kuthichitaale..... எப்படியோ durai pesitaan... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிப்பா... சூப்பர் கமெண்ட்ஸ்.... இங்க துரையோட கோபம் நியாயமாத்தான் இருக்கு சிஸ்... இந்த லூசுதான் தன் மனசு விட்டு பேசாம கிறுக்கு வேலை பார்த்து வைக்குது... இன்னைக்கு போட்டுருவேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top