மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 21

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மண்டையில் இருந்த கொண்டைய மறந்து விட்டது தான் சிரிப்பு....
கலக்கல் துரை...
மனதில் நினைத்து மருகுவது அழகு...
கதிர் பயபுள்ளக்
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப மகிழ்ச்சிக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi sis....
Nice ud...
Planned sothapal bt finally little love proposed. ...:love:
ஹாய் சிஸ்... ரொம்ப மகிழ்ச்சிபா... அவ அடுத்த பிளானோட வந்திட்டா சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Idumga rendum waste neeya naana nu erukamga, idula vera indamma plan poduramga velangidum, enda ava appadi erukana nee pesavendiadu Dana da, idula photo va parthu vekka padura ivalai Enna nu solradu, nice update maheswari dear thanks.
ஹாய் டியர்... ரொம்ப மகிழ்ச்சிபா... ஹாஹாஹா பஸ்ட் பிளான் சொதப்பிருச்சுன்னு அடுத்த பிளானோட வந்திட்டா டியர்... இது என்னாக போகுதோ தெரியலையே
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Yamma kani ivolo pesuriye avana vieumburenu sollama
Avan atha thane ethir parkiran
Tamizhu nee sharpuma
Konjam kanikum sollikuduma
இந்த லூசு அத மட்டும் செய்யாம என்னன்னமோ கிறுக்கு வேலை பார்த்து வைக்கிது சிஸ்... தமிழ் மட்டும்தான் தெளிவா இருக்கா ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மண்டமேல உள்ள கொண்டயை மறந்துட்டாளே! கனி... பிளான் எல்லாம் சொதப்புதே...
Very nice epi. Priya waiting for next epi....
அதான் டியர் இவ வேற பிளானோட வந்திட்டா... ஆனா அது :unsure::unsure::unsure::unsure: அத பத்தி நீங்களே சொல்லிருங்க சிஸ் பதிவு இன்னைக்கு போட்டுருவேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தமிழ் கில்லாடி.. தான்... கனி துரைய சரிகட்ட என்னஎன்ன செய்யற ... கிணத்துல விழுந்தவளுக்கு எதாவது ஆகியிருந்த துரை நிலைய யோசிச்சியா...
இந்த லூசு வாயதிறந்து பேசாம என்னன்னமோ பிளான் போடுது டியர்... இப்ப அடுத்த பிளானோட வந்திட்டா இப்ப என்னாகுமோ:unsure::unsure::unsure::unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nalla potta plan uh sothappal plan:LOL::LOL::LOL:
Gayu chlm nee poi un maman kooda suthama intha kani pulla kooda suthitu irukka:p
ஹாஹாஹா வடை போச்சே.... இருந்தாலும் நாங்க அடுத்த பிளானோட வந்திட்டோம் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top