மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 17

Advertisement

eanandhi

Well-Known Member
View attachment 3471View attachment 3472View attachment 3473



Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 17 1


Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 17 2
cleardot.gif

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்.... கதையை படிச்சிட்டு கதையின் போக்கு பிடிச்சிருக்கான்னு கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.... போன பதிவுக்கு லைக்ஸ்.... கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கும் சைலண்ட் ரீடர்ஸ்க்கும் என்னோட நன்றிகள் பிரண்ட்ஸ்
super sis
 

banumathi jayaraman

Well-Known Member
போனா போது பானுமா குட்டி ரொமான்ஸ் தான
ஒழுங்கா நக பொடவ வாங்கவே வழிய காணோம் இதுல ரொமான்சு போங்க பானுமா காமிடி பண்ணாதீங்க:unsure::unsure::unsure:
கேட்டுக்குங்க, மகேஸ் டியர்
குட்டி ரொமான்ஸ்தான்
நக பொடவக்கும் ரொமான்ஸுக்கும்
சம்பந்தமில்லைப்பா
அது பாட்டுக்கு அது
இது பாட்டுக்கு இது

அதுவுமில்லாம கதிர் மாதிரி
நாங்க என்ன தெரிஞ்சு
வைச்சுக்கிட்டா இதெல்லாம்
எடுத்துத் தர்றாமல் இருக்கோம்?
ஆசாரிக்கிட்டத்தான் எங்கம்மா
நகை வாங்குவாங்க

நகை, துணிமணி முன்ன பின்ன
எடுத்துத் தர்றதுக்கு, எடுத்துத்
தந்து பழகுறதுக்கு எங்கே
உங்கள் கனி இடம் and டைம்
கொடுத்தாள்?

நான் கட்டின தாலியில் மஞ்சள்
ஈரம் காயுமுன்னே சொல்லாம
கொள்ளாம எங்கோ ஓடிட்டாள்ன்னு
துரைசிங்கம் சொல்லுறான்
நான் சொல்லலைப்பா
 
Last edited:

Janavi

Well-Known Member
Dear sis...சின்னதுங்க நல்லது பண்றதா நினைத்து, இப்படி சோதப்பி வச்சிட்டங்க....கனி, துரை ரெண்டு பேரும் கொஞ்சமாக நெருங்கி வர மாதிரி இருக்கு.... ஊருக்கு போய் என்னாகும்... Interesting...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top