பேரன்பு பிரவாகம் -8

Advertisement

உதயா

Well-Known Member
:cool: பிரவாகன் :cool: :cool: :cool: நீ வில்லத்தனம் என்று நினைச்சு ஏதோ கிறுக்குத்தனம் செய்யுற :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அடேய் தமன் அவன் திட்டம் தெரிஞ்சும் :mad::mad: ஒரு பொண்ணு வாழ்க்கை அழிஞ்சாலும் பரவாயில்லை என்று இப்படி ஜால்ரா போடுற :sick::sick::sick:

யப்பா டிரைவரு அவனுக்கு நீயே ஐடியா கொடுக்கிற :confused::confused::confused: இவன் கொடுத்த ஐடியாவுல தான் இந்த டாட்டூவா :D:D:D:D

மலரு காதலை சொன்னதுக்கே காய்ச்சலா :love::love::love:இன்னும் லிஸ்ட் பெருசா வச்சிருக்கானே :sneaky::sneaky::sneaky::sneaky:

ஏம்மா அரசி நீ இவ்வளவு கூமுட்டையா இருக்கிறதால் தான் உன் மகன் இவ்வளவு ஆடுறான் :confused::confused::confused:


விஷ்ணு சென்னை போயாச்சு மிருணாவும் சென்னையில் தான் இருக்கா இந்த ஒரு வருஷ கேப்ல இரண்டு பேசி பழகி புரிதல் வருமோ :cool::cool::cool::cool:
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.

Next epi saturday poduren friends.​




:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top