பேரன்பு பிரவாகம் -7

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.

இன்னிக்கு ud போடுறதால் தினம் இருக்கும்னு இல்ல பிரெண்ட்ஸ். எப்பவாவது முடியறப்போ இப்படி கொடுக்குறேன். மற்ற படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் அப்படியே இருக்கட்டும் பிரெண்ட்ஸ்.



:):):):):)

Please read and share your thoughts.
 

உதயா

Well-Known Member
:love: :love: இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியல ஹீரோயின் மயங்கி மயங்கி விழுது :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

இங்க பாரு மலர் நீ சாதாரண டாக்டரா இருந்தால் இவனை ஒன்னும் செய்ய முடியாது :confused::confused::confused: பொண்டாட்டி ஆகிட்டா இலவச பிரிவு நிர்வாகத்தை எழுதி வாங்கிடலாம் :whistle::whistle::whistle::whistle:

பிரவா மலருக்கு எதிரா போட்ட திருமண திட்டம் அவனுக்கே ஆப்பு ஆக போகுது :D:D:D:D

மிருணா விஷ்ணுவ நினைச்சு கனவு காண ஆரம்பிச்சுட்டா :):):):)ஆனால் அவன் போட்டோ கூட பார்க்க மாட்டேன் என்று சொல்லிட்டான் :confused::confused::confused:

அடேய் ஹரி நீ சொகுசா வாழ விஷ்ணு வாழ்க்கைய ஏண்டா கெடுக்குற :rolleyes::rolleyes::rolleyes:கோபால் நீ மனுஷ ஜென்மமே இல்லை :sick::mad::mad:


அண்ணன் தங்கச்சி இரண்டு பேரும் திருமணத்திற்கு ரெடி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ஆனால் அவங்க ஜோடி??????
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.

இன்னிக்கு ud போடுறதால் தினம் இருக்கும்னு இல்ல பிரெண்ட்ஸ். எப்பவாவது முடியறப்போ இப்படி கொடுக்குறேன். மற்ற படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் அப்படியே இருக்கட்டும் பிரெண்ட்ஸ்.



:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top