பேரன்பு பிரவாகம் -4

Advertisement

Surya Palanivel

Well-Known Member
வியாபார காந்தம் ன்ற பேர்ல சுத்தறான்.. அதிலும் சித்தப்பா சுரண்டல் தெரியுமாமே... அவரோட தனி auditor லாம் தெரிஞ்சா என்ன பன்னுவான்?
தண்டனை யா camp ஆ?
விஷ்ணுக்கு மிருணாளினி தான் போல.. அன்பரசி அம்மா பொறுப்பு எடுத்துக்கலாம்..
நடுல கிஷோர் வேற?
 

Geetha sen

Well-Known Member
நடுவுல இந்த சித்தப்பா பண்றது முழுசா எப்ப தெரியுமோ… அப்ப தான் அந்த free blockக்கு விமோசனம். அன்புமலர் உன் மண்டைய குடையுறளா பிரவாகன். வேணும்டா.
விஷ்ணு நல்ல மனிதன். பிரவாகன் தங்கை தான் இவனுக்கு ஜோடியா…
Very interesting epi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top