இது சேர்த்த கூட்டம் இல்ல, அன்பால தானா சேர்ந்த கூட்டம்...எங்க ஹீரோவுக்கு நீங்கள் சொல்லவே தேவை இல்லை அது எல்லாம் அவர் குழந்தைக்கு அவரு பாப்பாரு எங்க ஹீரோ ஒன் மேன் ஆர்மி இந்த ஹீரோயின் தான் கதையிலும் கமெண்ட் பாக்ஸ்லயும் கூட்டம் சேர்த்து கிட்டு சுத்துனா
சஸ்பென்ட் பண்ணி, இப்படி பாடவும் செய்வோம்...முடிஞ்சா சஸ்பென்ட் பண்ணுங்க அவ மருந்து எல்லாம் திருடி புண்ணியம் செஞ்சு தான் எங்க ஹீரோவ புருஷனா அடைஞ்சா