பேரன்பு பிரவாகம் -38( final)

Advertisement

Perarasi Duvarakesh

Well-Known Member
Ovoru storyyum idhuthan best nenaikiren.aduthu adha vida bestah than varudhu.enakku unga endha storiliyum kuraiye illa.neengalum hero army thane.pravaagan oru unique aana aalu ..I like him very much.nice story sis.neenga long story suprah ezhudhuringa.ella characterum cover pannuringa .KEERTHI was amazing charector.always love you renu sis.
 

Akila

Well-Known Member
:cool: :cool: ஒரு பார்ட் டெலிவரி சீன் இரண்டு பார்ட் ரொமான்ஸ் சீன் கேட்டால் :whistle::whistle::whistle:இரண்டு பார்ட் முழுக்க விஷ்ணுவோட குடும்ப பஞ்சாயத்துலே முடிஞ்சிடுச்சு :(:(:(:(

இரண்டு குட்டி பிரவாகன் வந்தாச்சு :cool::cool:இனி மூனு பிரவாகனை சமாளிக்கனும் மலர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

பிரவாகன் மலர் இரண்டு பேரும் எதிர் எதிர் துருவங்கள் :):):):)கடைசி வரை இரண்டு பேரும் தங்களோட குணத்தையோ கொள்கையையோ மாத்திக்கல :sneaky::sneaky::sneaky::sneaky:ஆனால் அது அவங்க சொந்த வாழ்க்கைய பாதிக்க படாதவாறு புரிதலோடு விட்டு கொடுத்து வாழுறாங்க :love::love::love::love::love::love::love:

எங்க ஹீரோ பிரவாகனையே அழ வச்சுட்டாங்க குட்டிஸ் ரெண்டு பேரும் :LOL::LOL::LOL::LOL::LOL:

அடேய் தமன் நீ வாங்குற சம்பளத்துக்கு மேல் உங்க பாஸுக்கு சின்சியரா இருக்க :cool::cool::cool::cool: எங்க பிரவா கூட மலரை வெக்கப்பட வைக்கல ஆனால் நீ வெக்கபட வைக்கிற :mad::mad::mad::mad::mad:

பிரவாவே மலர் கிட்ட உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லல ஆனால் நீ இதய தாமரை என்று எல்லாம் ஓவரா கூவுற மேன் :p:p:p:p:p:p


மலர் பிரவாவை விட பிரவா தமன் தான் அதிகம் நியாபகத்தில் இருப்பாங்க :D:D:D:D:D:D
Nice narration of quotes for the epi...
Really awesome...
 

Akila

Well-Known Member
இந்த கதைக்கு உங்களோட அன்பும் ஆதரவும் அளப்பரியது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பிரெண்ட்ஸ்.


கதை பெரிதாக போகணும்னு எதையும் திணித்து எழுத நினைக்கவில்லை. நிறைய கதா பாத்திரங்கள் வைத்து பெரிய கதை எழுதுவதில் அனுபவமே கிடையாது. எல்லா கதா பாத்திரத்தோட முக்கியத்துவத்தை எனக்கு தெரிந்த வகையில் எழுதும் போது கதை நினைத்ததை விட பெரியதாகி விட்டது.


மலருக்கு நியாயம் செய்யவில்லை, பிரவாகனை கஷ்ட படுத்தாம விட்டுட்டேன்னு சிலர் நினைக்கலாம். நிறைய யோசிச்சேன், அதெல்லாம் அதிகப்படியா தெரிந்தது. இப்படியே போகட்டும்னு விட்டுட்டேன்.


விமல், விமலா பெயர் ஒரே போல இருக்குறது சொல்லியிருந்தீங்க, முதன்மை கதா பாத்திரம் தவிர மற்ற கதா பாத்திரங்களுக்கு பெயர் வைக்கிறதே பெரிய தடுமாற்றம்தான் எனக்கு. இனிமேல் கவனம் வைத்து சரி செய்து கொள்கிறேன்.


நீளமான கதைகள் சமீபமாகத்தான் முயற்சி செய்கிறேன். ஜீவ தீபங்கள் கதைக்கு பிறகு இது சற்று பெரிய கதை. குறைகள் என்னவென சொல்லுங்கள், அடுத்து எழுதும் போது மாற்றம் செய்து கொள்கிறேன்.


எபிலாக் உண்டு. அதன் பிறகு பள்ளி விடுமுறை முடிந்த பின்னர்தான் வருவேன். உங்களுடைய கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.


மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடுங்கள்.


அன்பும் நன்றிகளும் பிரெண்ட்ஸ்.

கதையின் இறுதி அத்தியாயம்...






பà¯à®°à®©à¯à®ªà¯ பிரவாà®à®®à¯ -38(3)

:):):):):)
Hi
Very nice update..
Happy with Junior Pravas.
Author ji you on your won way.. Though with lot of input.
Nice narration .
Waiting for epilogue... with Vishnu's junior.
 
அருமையான பதிவு :love::love::love::love::love::love::love::love:
விஷ்ணு ஓரளவுக்கு குடும்பத்துல பேசி தெளிவு பண்ணிட்டான்.

பார்ரா பயபுள்ள ரத்தமெல்லாம் குடுக்குது. பின்ன மலரோட காதலை அனுபவிக்கறதுன்னா சும்மாவா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இரண்டு ஜூனியர் பிரவா வந்தாச்சு. புள்ளங்களை வாங்கி வச்சுக்கவே விஷ்ணுவோட உதவி தான் தேவைப்படுது இவனுக்கு. இவன் எல்லாத்தையும் பாத்துப்பானாம்.:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:

இரண்டும் மலரைப் போல இருக்கனும்.
கைல வாங்கிகிட்டு புள்ளங்களை வச்சுகிட்டு கண்ணை வேர்க்கவுடறான்.
என்ன ஒரு பிரியம்.
ஆனாலும் வெளிய வந்த டாக்டர்கிட்ட கேக்கவே இல்லை
மலர் எப்படி இருக்கா ன்னு :cautious::cautious::cautious::cautious::cautious:
பசங்களைப் பாத்ததும் மலரை மறந்துட்டான் மண்டைக்கர்வம் புடிச்சவன்.
 

Mahilrajini

Well-Known Member
How to comment? You have excelled in every way, Renu ma. :love::love::love: Although you have portrayed Prava as an adamant, proud character throughout, but finally revealing him as an ordinary, sentimental new father with tears is his eyes was the epitome of your narration ma. (y) (y) (y). Well done. If Prava’s character has changed towards the end, the story would have fizzled like a standard template story. :):):). You have set the bar high now, best wishes for you to continue to give us stories that would excel in “unexpected dimensions” :love: :love: :love:
 

ThangaMalar

Well-Known Member
மருத்துவ கல்லூரி நடைமுறைகள், மருத்துவம் சம்பந்தமான எல்லாமே ரேணுகா ஒரு மருத்துவரோ என சந்தேகப்பட வைத்தது.

அருமை
உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள்
 

உதயா

Well-Known Member
அருமையான பதிவு :love::love::love::love::love::love::love::love:
விஷ்ணு ஓரளவுக்கு குடும்பத்துல பேசி தெளிவு பண்ணிட்டான்.

பார்ரா பயபுள்ள ரத்தமெல்லாம் குடுக்குது. பின்ன மலரோட காதலை அனுபவிக்கறதுன்னா சும்மாவா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இரண்டு ஜூனியர் பிரவா வந்தாச்சு. புள்ளங்களை வாங்கி வச்சுக்கவே விஷ்ணுவோட உதவி தான் தேவைப்படுது இவனுக்கு. இவன் எல்லாத்தையும் பாத்துப்பானாம்.:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:

இரண்டும் மலரைப் போல இருக்கனும்.
கைல வாங்கிகிட்டு புள்ளங்களை வச்சுகிட்டு கண்ணை வேர்க்கவுடறான்.
என்ன ஒரு பிரியம்.
ஆனாலும் வெளிய வந்த டாக்டர்கிட்ட கேக்கவே இல்லை
மலர் எப்படி இருக்கா ன்னு :cautious::cautious::cautious::cautious::cautious:
பசங்களைப் பாத்ததும் மலரை மறந்துட்டான் மண்டைக்கர்வம் புடிச்சவன்.
நீங்கள் கடைசி வரை இப்படி பொறாமையில் பொங்கி கிட்டே இருங்க :cool: :cool: :cool: :cool: :cool: விஷ்ணு குழந்தை டாக்டர் அவனுக்கு பழக்கம் அதான் செய்யுறான் பிறந்த குழந்தைய தூக்குறதே கஷ்டம் அதிலும் இரட்டை குழந்தை ஒரே நேரத்தில் தூக்குறதுன்னா யாராவது சொல்லி தான் கொடுப்பாங்க :sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:
மலர் பத்தி கேட்கிறதுக்குள்ள ரேணு சிஸ் வேலை இருக்கு என்று எஸ்கேப் ஆகிட்டாங்க தப்பு ஆத்தர் மேல் தான் :):):):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top