பேரன்பு பிரவாகம் -36 (pre final)

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
நாலா பக்கமும் பிரச்சினை கழுத்தை நெருங்கும் போதும் திடமாக தன்னை மீறி எதுவும் நடக்காது என்று பிரவாவின் தன்னம்பிக்கை தான் பிரச்சனையை சமாளிக்க உத்வேகம் தரும்.
விஷ்ணு குகன் சரியான நேரத்தில் உதவுவது அருமை.
 
உதயா

Well-Known Member
Nice ud ❤️❤️❤️

நடக்கும் பிரச்சினைகளை பாடமாக எடுத்துப் இனிமேலாவது பிரவாகன் பிழைக்க தெரியாதவர்கள் மற்றும் தமிழகத்தில் மழை வரவைக்கறவங்க லிஸ்ட்டில் சேருவானா......?????!!!!!
ஃபைனல் வந்தும் இப்படி கமெண்ட் போடுற நீங்கள் திருந்தல :unsure: :unsure: :unsure: :unsure: அதே மாதிரி எங்க ஹீரோவும் திருந்த மாட்டாரு :cool::cool:
 
அருமையான பதிவு :LOL: :LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
நேர்மையா இருந்திருந்தா பிரச்சினைகள் இப்ப இந்த சமயத்துல ரவுண்ட் கட்டி அடிக்குமா தம்ப்றீ பிரவா:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:
மடில கனம் இல்லைனா வழில பயம் இல்லை தம்ப்றீ.
ஒழுங்கா கரக்கிட்டா கணக்கு வழக்கு வச்சிருந்தா மலரோட வளைப்பூட்டு விழாவுல கூடவே இருந்து ஹாப்பி யா இருந்திருக்கலாம்.
கர்மா எப்பவும் பாக்கி இல்லாம கணக்கு முடிக்கும் தம்ப்றீ.
பாரு விஷ்ணு சரியான ரோசனை சொல்லறான். குகனும் கைகொடுக்க வந்துட்டான்.
 
Akila

Well-Known Member
Thank you so much friends.

:):):):):)

Please read and share your thoughts.
Hi
Habba habba- Feeling.
How many things to handle--- Prava--- Really very sad.
Feel like me myself in Prava's place. Author ji's writing awesome.
Waiting for your update with happy ending also with Epilogue...
 
என் கமெண்ட்க்கு 13 லைக் வந்திருக்கு அதில் நீங்கள் மட்டும் தான் தப்பு சொல்லி இருக்கீங்க அதனால் அந்த குட்டை மீதி 12 பேருக்கும் பிரிச்சு கொடுத்துருங்க :cautious::cautious::cautious::cautious::cautious:
யோவ் உதி மச்சீ சிந்து சிஸ் பாசமா நேசமா பிரியமா தர்றதை நீங்களே வச்சுக்கோங்க. எங்களுக்கு அதுக்கு images-158.jpegஇல்லை.
 
உதயா

Well-Known Member
அருமையான பதிவு :LOL: :LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
நேர்மையா இருந்திருந்தா பிரச்சினைகள் இப்ப இந்த சமயத்துல ரவுண்ட் கட்டி அடிக்குமா தம்ப்றீ பிரவா:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:
மடில கனம் இல்லைனா வழில பயம் இல்லை தம்ப்றீ.
ஒழுங்கா கரக்கிட்டா கணக்கு வழக்கு வச்சிருந்தா மலரோட வளைப்பூட்டு விழாவுல கூடவே இருந்து ஹாப்பி யா இருந்திருக்கலாம்.
கர்மா எப்பவும் பாக்கி இல்லாம கணக்கு முடிக்கும் தம்ப்றீ.
பாரு விஷ்ணு சரியான ரோசனை சொல்லறான். குகனும் கைகொடுக்க வந்துட்டான்.
உங்க நேர்மைய நீங்களே வச்சுக்கோங்க :cautious: :cautious: :cautious: எங்க ஹீரோ அவரோட வழியிலே எல்லாத்தையும் சரி பண்ணிடுவாரு :(:(:(:(எங்க ஹீரோ கிட்ட கனமும் இல்லை அதனால் பயமும் இல்லை :cool::cool::cool::cool::cool:
 
Ram priya

தொழிலில் நாலா பக்கமும் ஓட்டைய வெச்சிருந்தா ஊழல் பெருச்சாளிங்க உள்ள புகுந்து ஆட்டையப் போட்றது பத்தாதுன்னு ஆட்டத்தையும் போட்டுட்டு போவாங்க...!!!!

இருந்த கனத்தை எல்லாம் மலர் இறக்கிட்டா இதை நாங்க சொல்லவில்லை.... அவனோட கொ.ப.செ சொன்னது...!!!!
 
பிரச்சினையே மலரால் தான் அவ தான் ஆரம்பிச்சு வச்சதே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top