பேரன்பு பிரவாகம் -35

Advertisement

உதயா

Well-Known Member
Because தமனுக்கு கூட தெரியாத சில விஷயங்கள் நமக்கு தெரியும். மலருக்கு பிரவாகனோட first-night அன்று முதலில் நடந்த conversation, (மறந்திருந்தால் போய் படிச்சு பாருங்க) and pregnancy decision கிட்டத்திட்ட கட்டாயப்படுத்தி அவளை ஒத்துக்க வெச்சது.

இந்த ரெண்டு விஷயம் போதும் அவனுக்கு மலரே certificate கொடுத்தாலும் அவன் ஒரு பெண்ணை -மனைவியை சரியா மதிக்காதவன் என்று. அது மட்டுமா more or less அப்படி ஒரு suggestion தான் அவன் விஷ்ணுவுக்கும் கொடுத்தான் மிர்ணாவை விட்டு பிரியாமல் இருக்க.

பிரவாகன் மாதிரி ஒருத்தன் மனைவி கிட்ட அன்பா இருக்கறது அவளை எல்லா விதத்திலும் கவனிச்சுக்கறது இதெல்லாம் ஆச்சரியப்பட வேண்டிய செயல்களா வேணும்னா பார்க்கலாம் ஆனால் கொண்டாடற அளவுக்கு பிரவாகன் தரத்தை உயர்த்தாது.

சில விஷயங்களில் domination compulsion அதெல்லாம் கணவன் மனைவிக்குள் இருப்பது அப்படிப்பட்டவரின் personality-க்கு கரும்புள்ளி தான் கறை தான். அதை எந்த -எத்தனை மாற்று நற்செயல்களலாலும் போக்க முடியாது.

சரி தமன் சொல்லறதெல்லாம் 100%உண்மை தான் Agreed. அதனால என்ன. பிரவாக மகாராஜா கடைக்கண் கடாக்ஷம் பெற அன்புமலர் அதிருஷ்டம் செஞ்சுருக்கணுமா என்ன?
(தமன் அப்படி கூட சொல்லுவான். ஆனால் அதை மலரோ, வாசர்களோ அப்படியே ஒத்துக்கணுமா என்ன?)

நினைச்சப்படி கிடைக்கலைன்னு விதியை நொந்துட்டு வாழாமல் கிடைச்சதை நல்ல விதமாக பார்க்கற எதார்த்தவாதியா மலர் இருக்கான்னு சொல்லி அவளை வேணும்னா பாராட்டலாம்.

ஆனால் இவங்க வாழ்க்கையோட சுமுக தொடக்கத்துக்கு சரியான நேரத்தில் சரியான அறிவுரையை மலருக்கு சொன்ன கீர்த்தியை தான் எல்லா கீர்த்தியும் போய் சேரும்.

இல்லைனா ஒன்னு பிரவாகன் ஒரு rapist-ஆகி இருப்பான் or இன்னும் பல மண்டை வீக்கங்களை பரிசாக வாங்கி இருப்பான் மலரிடம் இருந்து அவங்களோட முதலிரவில்.
நீங்கள் சொல்ற மாதிரி பிரவாகன் ரேப்பிஸ்ட் ஆகுற அளவுக்கு மோசமானவனா இருக்கிறான் இப்படி பட்ட ஒருத்தன் கிட்ட மலர் மாதிரி ஒரு பொண்ணு சிக்காமல் காப்பாத்தி இருந்தால் கீர்த்தி நல்லவ என்று ஏத்துக்குவேன். அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்து அவனை திருத்த சொல்றது கேவலமான செயல் தான்.

கீர்த்தி பேச்சை கேட்டு மலர் பொறுமையா இருந்தா அதே மாதிரி பிரவாகனும் மலருக்காக மாறி இருக்கான் அதனால் கீர்த்தி ரொம்ப நல்லவ மாதிரி தெரியுது ஒரு வேளை மலர் எவ்வளவு அமைதியா இருந்தும் பிரவா அவளை பழி வாங்க வேண்டும் என்ற வெறியில் டார்ச்சர் செஞ்ச கிட்டே இருந்தால் கீர்த்தி என்ன செஞ்சு இருப்பா.

அவனை சரி பண்ண முடியாமல் போனால் நீ எடுக்குற முடிவுக்கு நான் துணையா இருப்பேன் என்று சொன்னா அந்த இடம் விஷயம் தெரிஞ்ச போது மலர் அவனை விட்டு கொஞ்ச நாள் பிரிஞ்சு இருக்க நினைச்சா கீர்த்தி அதை செஞ்சு கொடுத்தாளா இதையே செய்ய முடியாதவ மலருக்கு பிராவா கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி கொடுத்து இருப்பாளா

மலரை ரூம் உள்ளே வச்சு அவளுக்கு கேர் டேக்கர் போட்டான் அது மலருக்கு எவ்வளவு மன அழுத்தம் கொடுத்துச்சு அப்போ கீர்த்தி நான் மலரை பார்த்துக்கிறேன் என்று சொல்லி அவளுக்கு ஆறுதலா இருந்து இருக்கலாமே ஏன் செய்யல.

மலர் பிரவா கல்யாணத்துக்கு காரணமே ஃப்ரீ பிளாக் பிரச்சினை தான் . அந்த ஹாஸ்பிடலில் தப்பு நடக்கிறதை மலர் சொன்ன போதே கீர்த்தி அந்த நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கிட்டு இருந்தால் இந்த கல்யாணத்துக்கு அவசியம் இல்லாமல் போயிருக்கும் ஆனால் இவங்க மலரை கல்யாணம் செஞ்சு வச்சு அதை சரி பண்ண நினைச்சாங்க

குழந்தை விஷயத்தில் பிரவா விஷ்ணுவுக்கும் அட்வைஸ் பண்ணான் காரணம் அவனோட அம்மா அக்கா இரண்டு பேரும் குழந்தை பெத்து குடும்பத்தை பார்க்கிறேன் என்று வீட்டில் இருந்துட்டாங்க ஒரு வேளை கீர்த்தி கல்யாணத்துக்கு நிற்கும் ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தை பார்த்து இருந்தால் அவனோட கருத்து மாறி இருக்கலாம்.

மிரூணா அவளுக்கு என்று ஒரு துறைய தேர்ந்து எடுத்து அதில் சாதிக்க போராடிட்டு இருக்கா அவளால் ஹாஸ்பிட்டல் பொறுப்பை ஏத்துக்க முடியாது ஆனால் கீர்த்தி தப்பு நடக்கு என்று தெரிஞ்சும் அதை தடுக்க எதுவும் செய்யாமல் இருக்கா இவளை எப்படி நல்லவளா ஏத்துக்க முடியும்

இவங்க ஒரு அயோக்கியனை பெத்து வளர்த்து அவனை திருத்த முடியலனா ஒரு நல்ல பொண்ணை கல்யாணம் செஞ்சு வச்சு அவளுக்கு அவனை திருத்த அட்வைஸ் கொடுப்பாங்களா. இது எந்த விதத்தில் நியாயமா தெரியுது

தங்கச்சிய மட்டும் நல்லவனா அவளுக்கு பிடிச்சவனா பார்த்து தம்பிக்கு தெரியாமல் திட்டம் போட்டு கல்யாணம் செஞ்சு வைக்க தெரிஞ்ச கீர்த்திக்கு மலரை மட்டும் தம்பி கிட்ட இருந்து காப்பாத்த முடியல

நீங்கள் சொல்ற மாதிரி மாதிரி சீரியஸா கமெண்ட் போடுறதா இருந்தால் பிரவாகன் பண்ற அயோக்கியதனத்தை மட்டும் இல்லை கீர்த்தியோட அயோக்கிய தனத்தையும் சொல்லணும்.ஆனால் உங்களுக்கு கீர்த்தி ரொம்ப நல்லவ அவ என்ன செஞ்சாலும் சரி தான். எனக்கு அப்படி தோணல . அதான் யாரோட தப்பையும் பேசாமல் ஜாலியாவே கமெண்ட் போட்டுட்டு போறேன்.

உங்களுக்கு பிரவா மட்டும் கெட்டவன் மத்தவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க எனக்கு பிரவா மாதிரி மத்தவங்க கிட்டயும் கெட்ட குணம் இருக்கிற மாதிரி தான் தெரியுது. பிரவாகனை மட்டும் கெட்டவனா காட்டி கமெண்ட் போடணும் என்று சொன்னால் என்னால் முடியாது
 
Novel-reader

Well-Known Member
கண்டிப்பாக கீர்த்தி எந்த தவறும் செய்யலை மலர் விஷயத்தில். அன்பரசி செஞ்சதையெல்லாம் நீங்க கீர்த்தி மேல ஏத்தினா நான் என்ன சொல்ல முடியும்.

வேணும்னா நான் மறுபடியும் முதலில் இருந்து revise செஞ்சு நீங்க சொல்லற ஒவ்வொரு கட்டத்திலும் கீர்த்தி அவளோட reach-ல என்ன செய்ய முடியுமோ அதை செய்தாளா இல்லையான்னு context வெச்சு சொல்லறேன்.

மலரை கீர்த்தி திருமணத்துக்கு முன்னாடி பெண் பார்க்க போனப்பயும் சரி திருமணம் முடிந்தும் சரி என்ன காரணம் மலரோட சம்மதத்திற்கு என்று கேட்டுட்டு தான் இருக்கா. மலர் தன் குடும்பத்து மேல உள்ள பாசத்துல அவ கிட்ட எதையும் share பண்ணலை. அந்த சூழ்நிலையில் தான் கீர்த்தி நடந்த திருமணத்தை தன் தம்பியோட குணம் தெரிஞ்சு, மலருக்கு பொறுமையாகவும் நிதானமாகவும் முடிவுகள் எடுக்கும் படி advice பண்ணறா. அதையெல்லாம் தாண்டி அந்த life மலருக்கு கஷ்டமா இருந்தால் அவளுக்கு தான் துணை நிற்பேன் என்றும் சொல்லுகிறாள்.

After marriage, மலர் தாலி பிரிச்சு கட்டும் scene-ல கீர்த்தி தன் பிறந்த வீட்டுக்கு வந்த பின்ன அன்பரசிகிட்ட என்ன பேசறான்னு பாருங்க. பிரவாகன் அவ பேச்சை காதுல வாங்க கூட மாட்டான்.

கல்யாணத்துக்கு முன்னாடியே மலர் for her own reasons பிரவாகனக்கு ஒத்து போக ஆரம்பிச்சு அவங்க கல்யாணத்துக்கான உண்மை காரணத்தை share பண்ணாதப்போ கல்யாணதுக்கப்புறம் ஒவ்வொரு விஷயத்திலும் அவங்க ரெண்டு பேருல ஒருத்தரோட request இல்லாமல் பிரவாகன் -மலர் விஷயத்தில் அவ எப்படி முடிவு எடுக்க முடியும்
பிரவாகன் அப்படியே அக்கா பேச்சை கேட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பான் பாருங்க. Moreover அன்பரசி எப்படியாவது தன்னோட பையன் life நிம்மதியா இருக்கணும்ன்னு தான் எப்பவுமே யோசிக்கறாங்க. இப்படி ஒரு தம்பியையும் அம்மாவையும் தாண்டி கீர்த்தி என்ன செய்ய முடியும். யாரு என்ன நினைச்சாலும் பரவாயில்லை என்று அடுத்தவங்க வாழ்க்கையில் மூக்கை நுழைக்கறவளா அவ இல்லாதது தப்பா?

கதை பலத்தரப்பட்ட கதை மாந்தர்களோட கலவையில் தான் அழகு பெறும். அதை நானும் உணர்ந்து தான் கதை படிக்கறேன். ஏன் பிரவாகன் character இறுதி வரை இப்படியே characterization மாறாமல் இருப்பது தான் கதைக்கு ஒரு practical realistic value கொடுக்கும். அதெல்லாம் புரியாமல் நான் இல்லை.

Yet என்னைப் பொறுத்த வரை கதையோட அழகு வேற character analysis வேற.

எனக்கு ஒரு character பிடிக்கறது பிடிக்காமல் போறதுன்னு இருப்பது அவங்க story முழுவதும் exhibit பண்ணும் behaviour வெச்சு தான். I don't look at characters with preconceived like or hatred.

நான் just like that பிரவாக்கனை rapist என்று எங்க சொல்லி இருக்கேன்.
Moreover கீர்த்திக்கு தன் தம்பி முதலிரவு அறையில், தன் மனைவியிடம் எப்படி நடந்துப்பான் என்று எப்படி யூகிக்க முடியும். "உன்னை பழி வாங்க வீட்டுல அடைக்க தான் கல்யாணமே செஞ்சேன். மத்தபடி எனக்கு உன் மேல எந்த feelings -ம் இல்லை"-என்றும் அவன் மலர் கிட்ட சொல்லி இருக்க முடியுமே.

எல்லா பழியையும் அவ மேல தூக்கி போட்டா எப்படி?
நீங்கள் சொல்ற மாதிரி பிரவாகன் ரேப்பிஸ்ட் ஆகுற அளவுக்கு மோசமானவனா இருக்கிறான் இப்படி பட்ட ஒருத்தன் கிட்ட மலர் மாதிரி ஒரு பொண்ணு சிக்காமல் காப்பாத்தி இருந்தால் கீர்த்தி நல்லவ என்று ஏத்துக்குவேன். அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்து அவனை திருத்த சொல்றது கேவலமான செயல் தான்.

கீர்த்தி பேச்சை கேட்டு மலர் பொறுமையா இருந்தா அதே மாதிரி பிரவாகனும் மலருக்காக மாறி இருக்கான் அதனால் கீர்த்தி ரொம்ப நல்லவ மாதிரி தெரியுது ஒரு வேளை மலர் எவ்வளவு அமைதியா இருந்தும் பிரவா அவளை பழி வாங்க வேண்டும் என்ற வெறியில் டார்ச்சர் செஞ்ச கிட்டே இருந்தால் கீர்த்தி என்ன செஞ்சு இருப்பா.

அவனை சரி பண்ண முடியாமல் போனால் நீ எடுக்குற முடிவுக்கு நான் துணையா இருப்பேன் என்று சொன்னா அந்த இடம் விஷயம் தெரிஞ்ச போது மலர் அவனை விட்டு கொஞ்ச நாள் பிரிஞ்சு இருக்க நினைச்சா கீர்த்தி அதை செஞ்சு கொடுத்தாளா இதையே செய்ய முடியாதவ மலருக்கு பிராவா கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி கொடுத்து இருப்பாளா

மலரை ரூம் உள்ளே வச்சு அவளுக்கு கேர் டேக்கர் போட்டான் அது மலருக்கு எவ்வளவு மன அழுத்தம் கொடுத்துச்சு அப்போ கீர்த்தி நான் மலரை பார்த்துக்கிறேன் என்று சொல்லி அவளுக்கு ஆறுதலா இருந்து இருக்கலாமே ஏன் செய்யல.

மலர் பிரவா கல்யாணத்துக்கு காரணமே ஃப்ரீ பிளாக் பிரச்சினை தான் . அந்த ஹாஸ்பிடலில் தப்பு நடக்கிறதை மலர் சொன்ன போதே கீர்த்தி அந்த நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கிட்டு இருந்தால் இந்த கல்யாணத்துக்கு அவசியம் இல்லாமல் போயிருக்கும் ஆனால் இவங்க மலரை கல்யாணம் செஞ்சு வச்சு அதை சரி பண்ண நினைச்சாங்க

குழந்தை விஷயத்தில் பிரவா விஷ்ணுவுக்கும் அட்வைஸ் பண்ணான் காரணம் அவனோட அம்மா அக்கா இரண்டு பேரும் குழந்தை பெத்து குடும்பத்தை பார்க்கிறேன் என்று வீட்டில் இருந்துட்டாங்க ஒரு வேளை கீர்த்தி கல்யாணத்துக்கு நிற்கும் ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தை பார்த்து இருந்தால் அவனோட கருத்து மாறி இருக்கலாம்.

மிரூணா அவளுக்கு என்று ஒரு துறைய தேர்ந்து எடுத்து அதில் சாதிக்க போராடிட்டு இருக்கா அவளால் ஹாஸ்பிட்டல் பொறுப்பை ஏத்துக்க முடியாது ஆனால் கீர்த்தி தப்பு நடக்கு என்று தெரிஞ்சும் அதை தடுக்க எதுவும் செய்யாமல் இருக்கா இவளை எப்படி நல்லவளா ஏத்துக்க முடியும்

இவங்க ஒரு அயோக்கியனை பெத்து வளர்த்து அவனை திருத்த முடியலனா ஒரு நல்ல பொண்ணை கல்யாணம் செஞ்சு வச்சு அவளுக்கு அவனை திருத்த அட்வைஸ் கொடுப்பாங்களா. இது எந்த விதத்தில் நியாயமா தெரியுது

தங்கச்சிய மட்டும் நல்லவனா அவளுக்கு பிடிச்சவனா பார்த்து தம்பிக்கு தெரியாமல் திட்டம் போட்டு கல்யாணம் செஞ்சு வைக்க தெரிஞ்ச கீர்த்திக்கு மலரை மட்டும் தம்பி கிட்ட இருந்து காப்பாத்த முடியல

நீங்கள் சொல்ற மாதிரி மாதிரி சீரியஸா கமெண்ட் போடுறதா இருந்தால் பிரவாகன் பண்ற அயோக்கியதனத்தை மட்டும் இல்லை கீர்த்தியோட அயோக்கிய தனத்தையும் சொல்லணும்.ஆனால் உங்களுக்கு கீர்த்தி ரொம்ப நல்லவ அவ என்ன செஞ்சாலும் சரி தான். எனக்கு அப்படி தோணல . அதான் யாரோட தப்பையும் பேசாமல் ஜாலியாவே கமெண்ட் போட்டுட்டு போறேன்.

உங்களுக்கு பிரவா மட்டும் கெட்டவன் மத்தவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க எனக்கு பிரவா மாதிரி மத்தவங்க கிட்டயும் கெட்ட குணம் இருக்கிற மாதிரி தான் தெரியுது. பிரவாகனை மட்டும் கெட்டவனா காட்டி கமெண்ட் போடணும் என்று சொன்னால் என்னால் முடியாது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top