பேரன்பு பிரவாகம் -35

Advertisement

Anu Nandhu

Well-Known Member
Ana Ivan oruthan than da kadasi varai.. thirundhanuma.. apdi Nan enna thappu panrean nu kettutu irukura aalu..o_Oo_O analum ivan nallavana kettavananu kadasi varai nambala mandaiya pichukka vachuttanga pa intha authoruu:sick:o_O

En character ipdi than nu malar ah mattum ila engalayum mandaiya kazhuvi namba vacha pathiya.. really nee great than poa..

Keerthi so sweet... Prava, Keerthi, Vishnu lam oru mathiri same character than. Avanga avanga point la storng.. maaravey mattanga.. nice..
 

Sai deepalakshmi

Active Member
நான் முதலில் இருந்தே எங்கள் ஹீரோ காதலில் விழுந்தார் என்று தெரியும்.மலர் அதனை புரிந்து கொள்ள வேண்டும்.
கீர்த்தி ரொம்ப கிரேட்.எந்த பிரச்சினையையும் தன் தம்பியிடம் சொல்ல வில்லை.ஆனாலும் அவன் அதனை சரி செய்ததில் மிக்க மகிழ்ச்சி.குகனும் தன் தம்பிக்கு சப்போர்ட் செய்யாதது சரி.
சரத்தை வேலை விட்டு விலக்கவைக்கவே அவனுக்கு வேலை கொடுத்து இருப்பது போல் தோன்றுகிறது.இப்போது சரியான காரணத்துடன் அவனை வேலை விட்டு தூக்கிவிட்டான்.
சித்தப்பு உனக்கு இருக்கு பெரிய ஆப்பு.
சொந்த அண்ணன் மகனிடமே இவ்வளவு ஏமாற்றி இருப்பது வருத்தமாக உள்ளது.
விஷ்ணுவும் மலரைப் போல பொறுப்பை ஏற்று நடத்தலாம் தப்பில்லை.ஏனெனில் இது ஒரு மக்களுக்கான இலவச மருத்துவ சேவை.
நல்ல அழகான பதிவு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top