பேரன்பு பிரவாகம் -34

Advertisement

Ram priya

Well-Known Member
எங்களுக்கு சூப்பர் ஸ்டார் தான் :sneaky: :sneaky: :sneaky: :sneaky: நாவல் ரீடர் சிஸ் சொல்லி இருக்காங்க பிரவா சூப்பர் ஸ்டார் மாதிரி இருக்கான் என்று :cool::cool:
நாவல் ரீடர் சிஸ் சொன்ன படத்தில் சூப்பர் ஸ்டார் வில்லன்....!!!!
 
Last edited:

உதயா

Well-Known Member
நாவல் லீடர் சிஸ் சொன்ன படத்தில் சூப்பர் ஸ்டார் வில்லன்....!!!!
நாங்கள் அன்ன பறவை மாதிரி எங்களுக்கு தேவையானது மட்டும் தான் எடுத்துப்போம் :cool: :cool: :cool:
 

Novel-reader

Well-Known Member
So ஹீரோ தன் நேசக்கரத்தை மனைவி வழி சுற்றதுக்கும் நீட்டிட்டார். அதுக்கு தோதான சூழல் அமைஞ்சு போச்சு பிரவாகனுக்கு. என்ன சொல்லறது? அவனவன் எடுக்குற முடிவெல்லாம் நம்ம அல்டாப்பு அனகோண்டாக்கு சாதகமாகவே முடியுதே. இனிமேல் மலர் ஏதாவது தட்டிக் கேட்டா இதையும் தானே அவன் சொல்லிக்காட்டுவான்

ஆனால் ஒன்னு, செல்வத்தோட தாத்தா இப்படி நிலத்தை தானம் கொடுக்க condition போட்டு ஒரு வகையில் தன் வழி வரப்போகும் நாலாம் தலைமுறை வாழ்க்கையைக் கூட settle பண்ணிட்டார்.

அகிலா நிலை தான் ரொம்ப வருத்தமா இருக்கு. இனி அவ விமலைப் புருஷனா என்ன மனுஷனாக் கூட மதிக்கக்கூடாது. என்னோட ஆசை என்னன்னா விமலே எதிர்பாராமல் அவனுக்கும் அகிலாக்கும் நடுவுல பிரச்சனை வந்து, பெரிய வில்லா கிடைச்ச மாதிரியே நம்ம பிரவாகனோட சிறப்பு கவனிப்பும் அவனுக்கு கிடைக்கணும்.

ஏம்மா மிருணா, உன் அண்ணனுக்கும் உன் புருஷனுக்கும் சுமுகமா உறவு இருக்கணும்ன்னு இப்ப தான் உனக்கு தோணுதா? உங்கண்ணன் குணத்துக்கு அது உனக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே உரைச்சு இருக்கணும். அப்ப மட்டும் அண்ணன் சொல் பேச்சுக்கும் தலை ஆட்டாத மாப்பிள்ளை வேணும்னு ஆசைப்பட்ட. நியாயமா நீயும் கீர்த்தி புருஷன் குகன் மாதிரியே (சரத்தோட இன்றைய நிலைக்கு முன்) ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டு உங்கண்ணன் என்னும் ஆலமரத்து நிழல் அடியில் அமைதியா இருந்துருக்கலாம். இப்படி விஷ்ணு வாழ்க்கையில கபடி ஆடி இருக்க வேண்டாம்.

சரத்துக்கு முன்னாடி செஞ்சது இப்ப செஞ்சதுன்னு எதுக்கும் பாக்கியில்லாமல் settle செய்யணும் பிரவாகன். இப்ப கீர்த்தி -குகன் எதிர்வினை என்னவா இருக்கும்?

Especially கீர்த்தி. எப்படி அவளோட in-laws-ஐ deal பண்ணபோறா?
 

Novel-reader

Well-Known Member
எங்களுக்கு சூப்பர் ஸ்டார் தான் :sneaky: :sneaky: :sneaky: :sneaky: நாவல் ரீடர் சிஸ் சொல்லி இருக்காங்க பிரவா சூப்பர் ஸ்டார் மாதிரி இருக்கான் என்று :cool::cool:
ஏன்மா இப்படி என்னைக் கோர்த்து விடறீங்க? நான் சொன்ன super ஸ்டார் படம் வேறன்னு தெரிந்தும்... என்ன சொல்லறது பிரவாகன் admirers கிட்ட இதைத்தான் எதிர்பார்க்க முடியும் :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top