பேரன்பு பிரவாகம் -31

Advertisement

Surya Palanivel

Well-Known Member
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் sis.

சரி தான் அவங்கவங்க வளர்ற சூழலும் அவங்களோட குணத்துக்கு காரணம். Personality geneticsல upbringing வளர்ப்புக்கு vital role இருக்கே. பிரவாவ அவன் அப்பா அவரு மாதிரியே tune பன்னிட்டு போய்ட்டாரு.....
குழந்தைகள் வளர்ப்பு பத்தி இப்பவே argument.

அதானே நிலத்துக்காக மலர கல்யாணம் பன்னியே ஆகனுமா டா பிரவா ;):LOL:

குருக்கு வேலை மலருக்காக கொடுத்துட்டான்.

தமனுக்கு எப்டி ஒரு பேரு :cool: ... பிரவாவ ஏத்தி விட, தூண்டிவிட ஒரு ஆள் வேற வேணுமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top