Paadhu... Tom padaiyoda vasal a nikka podhuஹீரோ ஆர்மிக்கு பாதுகாப்பு கேட்டு ஐநாவுக்கு போறேன் வரும் போது ஜெர்ரி படையோடு தான் வருவேன்ஏன்னா சுகா சிஸ் டாம் கூட சுத்திக்கிட்டு இருக்காங்க
அப்டியே பிரவாவயும் கையோடு கூட்டிட்டு...no no இழுத்துட்டு போயிடுங்க..மலர்கிட்ட இருந்து தப்பிக்கபிரவாகன் காதல் பிரவாகம் எடுத்துடுச்சு என்று சந்தோஷ பட்டா இப்படி கடைசியில் மோதல் பிரவாகம் எடுத்துடுச்சே
இந்த சொத்துக்கு எல்லாம் மலர் அப்பா தான் நேரடி வாரிசா இல்லை இவங்க ஹாஸ்பிட்டல் வச்சிருக்க இடம் மலர் அப்பாவுக்கு சொந்தமானதா
சித்தப்பா வேலையா இது மறைஞ்சிருந்த பூதம் வெளியே வந்திடுச்சு
ஐநா சபையில் எனக்கு முக்கியமான மீட்டிங் இருப்பதால் இன்னும் சில நாள் என்னை ஹீரோ ஆர்மியில் தேட வேண்டாம்