பேரன்பு பிரவாகம் -28

Advertisement

உதயா

Well-Known Member
உங்களுக்கு இணை நீங்க தான் உதி சகோ.
ஐநா சபைக்கு போற நீங்க உங்கள் உடன் யாரையும் அழைத்துச் செல்லும் அனுமதி யிருந்தால் சங்கத்தில் ஒரு வார்த்தை சொல்லி வைங்க முடிந்தவர்கள் வரோம் ஐநா சபை பார்க்க
கூகுள்ல ஐநா சபை என்று டைப் பண்ணுங்க ஐநா வரும் நல்லா கண் குளிர பாருங்க :cool: :cool: :cool: :cool: :cool: :) :cool:
 

உதயா

Well-Known Member
அப்டியே பிரவாவயும் கையோடு கூட்டிட்டு...no no இழுத்துட்டு போயிடுங்க..மலர்கிட்ட இருந்து தப்பிக்க
அங்க வந்தும் இப்படி தேவை இல்லாமல் வாய் சவடால் பேசுவான் மொத்த உலக நாடும் என்னை மொத்த ஆரம்பிச்சிடும் :sleep::sleep::sleep::sleep::sleep::sleep::sleep:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

"எப்படி இவளை சமாளிக்க போகிறோம் என மனதிற்குள் பயந்தாலும் வெளியில் அழுத்தமாக தன்னை காட்டிக் கொண்டு நின்றிருந்தான் பிரவாகன்..""
பிரவா நிலைமை... :p:p

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top