பேரன்பு பிரவாகம் -15

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
அவளைக் கஷ்டபடுத்தினா லூசர் நீ தான்...
உனக்காகவே ஒழுங்காக குடும்பம் பண்ணு....
கீர்த்தி super....
அந்த சொல்லி புரிய வைக்கிற ஜென்மம் இல்லை என் தம்பி...
In and out தெரிஞ்சுக்க...
அருமையான பேச்சு...

மலரிடம் நிறைய எதிர் பார்க்க வச்சிட்டீங்க....
நிறைய பொறுப்பு இருக்கு....
அவனை புரிந்து கொள்ள வேண்டிய அந்த situation க்காக waiting...

Well handled...
Finely narrated by using the right words...
Super....
Thanks dear...
 

Mathykarthy

Well-Known Member
கீர்த்தி இவ்வளவு புத்திசாலியா இருக்க வேணாம்... மலர் தான் மண்டையை வீங்க வச்சான்னு சுலபமா கண்டுபிடிச்சுட்டா... இதை விட சிறப்பான சம்பவமெல்லாம் நடக்கும் இப்படி கண்டுபிடிச்சா பாவம் இல்லையா பிரவா... :D:D:D

கீர்த்தி சூப்பர்... மலருக்கு சரியான நேரத்துல தேவையான அறிவுரையும் அரவணைப்பும் ... (y)

கோபால் கூட சேர்ந்து என்ன திட்டம் போடுறான்... :unsure:

பிரவா என்னடா இப்படி இருக்க....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Sugaaa

Well-Known Member

:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:....


16f3d40315412992a7cf348b940386a9.jpg

IMG_20240323_095615.jpg

மண்டை வீங்கிய புலி...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:


da79f9dc9ea6912ccb519b353ebf8323.jpg


IMG_20240323_095643.jpg


நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் டும்...

ராஜா வேஷம் கலஞ்சு போச்சு டும் டும் டும் டும்....:LOL::LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:



ca39608197f30d620b73b7c36de2a200.jpg


IMG_20240323_095711.jpg

ஆமாமா பயங்கரமா மோதிக்கிட்டாரு...;):LOL::LOL::LOL::LOL:



IMG_20240323_095818.jpg



எதேய் மண்டை வீங்குறது சின்ன விஷயமா...?:p:D:D:p

1b6dc096b44942fedad2c070b0cde3ad.jpg






98eb855da7a947577e8e4ee597dd754d.gif
 
Last edited:

Sornam

Well-Known Member
Wow...Keerthi's characterisation is just amazing...what a matured person she is....and Prava's weakness is his craving for power,money and supremacy and now to this list is his possession of Malar.....he has already let the cat out of his bag in his conversation with Vishnu by daring him saying that two are his girls...so now Malar you are the only weakness to him at present......but even after getting hit in his head he is Sublime to his wife so malar don't hesitate to dare,hit and surpass him!!!! Ahhha...
Interesting gentle epi sis... can't resist to wait ....next epi by tomorrow all means please.....
 

Surya Palanivel

Well-Known Member
கீர்த்தி அருமையான பெண். அவங்கள ஏன் hospital நிர்வாகத்தில் விடுல ன்னு யோசிக்க வைக்கிறீங்க மீண்டும் , மீண்டும்..

கோபால் ட்ட என்ன பேசினான்?

ஹாஹா... மலர் தாலிய கட்டிட்டாளா!!
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு மா.
இந்த பிரவா நிஜமாவே தலையால தான் தண்ணி குடிக்க போறான்.
அங்கிட்டு என்ன கோபால் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு போறாரு??
Dr கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டானா பிரவா??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top