harinidilip
Well-Known Member
Nice lovely
முத்தம் கொடுத்தா வீக்கமா திருப்பி கொடுப்போம்...மண்ட பத்திரம்பிரவா எண்ணத்தை மாற்றி, எப்படி விஷ்ணு கல்யாணம் செய்ய போறார்....
கல்யாணம் முடிஞ்சு, என்ன ஒரு அதிரடியான கொடுக்கல், வாங்கல்
யார் கிட்ட யார் மாட்டிகிட்டாங்க தெரியலையே
Interesting update
எங்க ஹீரோவும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே அப்போ அவரும் நல்லவர் தானே