பேரன்பு பிரவாகம் -14

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.

2 days break edukkiren friends.​




:):):):):)

Please read and share your thoughts.
 

Janavi

Well-Known Member
பிரவா எண்ணத்தை மாற்றி, எப்படி விஷ்ணு கல்யாணம் செய்ய போறார்....

கல்யாணம் முடிஞ்சு, என்ன ஒரு அதிரடியான கொடுக்கல், வாங்கல் :p:p:D:D:D
யார் கிட்ட யார் மாட்டிகிட்டாங்க தெரியலையே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::unsure::unsure::unsure::unsure::unsure:

Interesting update ❤️
 
Last edited:

Sornam

Well-Known Member
Vishnu and Prava duo or Prava and Malar duo whoever it is the winning person is Prava by his power and strength but soon he will realise that both his opponents will just surpass him and command him both in n personal life and in hospital management..... lovely epi sis
 
Last edited:

Mathykarthy

Well-Known Member
நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு அவனே ஒரு பேச்சு வார்த்தைக்கு வழி இல்லாம இருக்கான் நீங்க மட்டும் ரொமான்ஸ் பண்ணினா விட்டுடுவானா... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

மாமனும் மச்சானும் இப்போவே நல்லா முட்டிக்கிறாங்க....:eek:
விஷ்ணுவை ரொம்ப ஈஸியா வளைச்சுடலாம்ன்னு நினைக்கிறான்... பின்னாடி ரொம்ப வருந்தப் போறான்...

ஏம்மா எவ்ளோ ரொமான்டிக்கா இப்போ ட்ரென்டுக்கு ஏத்த மாதிரி கிஸ் குடுத்தான் அதுக்கு மண்டையை வீங்க வைப்பியா.... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இதுக்கெல்லாம் அசர மாட்டோம்.... :LOL::LOL::LOL:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top