பேரன்பு பிரவாகம் -13

Advertisement

Sai deepalakshmi

Active Member
என்னனு சொல்ல ஏதுனு சொல்ல.
இந்த ஜோடி இப்பவே இப்படி அடிச்சுக்கிட்டா பின்னாடி நடக்க போறத நினைச்சா இப்பவே கண்ண கட்டுதே!
நல்ல பதிவு.
 

உதயா

Well-Known Member
:cool: :cool: :cool: இந்த பிரவா போடுற திட்டத்தை எல்லாம் பார்த்தால் சிரிப்பு தான் வருது :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

குழந்தை பெத்துக்கிற பிளான் எல்லாம் பெருசா தான் இருக்கு :geek::geek::geek::geek::geek::geek::geek:ஆனால் உனக்கு சாந்தி முகூர்த்தம் நடக்குமா என்பது சந்தேகமாக தான் இருக்கு;););););););)o_Oo_O

மிருணா உன்னை மாதிரி புத்திசாலிய கல்யாணம் செஞ்சுட்டு எப்படி தான் உன் அண்ணன் கூட போராட போறானோ :giggle::giggle::giggle::giggle::giggle::giggle::giggle::cry:

எனக்கு தெரிஞ்சு பிரவா திருந்த ஒரே ஒரு வழி தான் இருக்கு அது அவனுக்கு மண்டையில் அடி பட்டு பழைசு எல்லாம் மறக்குறது மட்டும் தான் :love: :love: :love: :love: :love: :love: :love:
 
Last edited:

amuthasakthi

Well-Known Member
நீயா தேடிகிட்டது தானே பிரவா :sleep:
கீர்த்திக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்ல...தம்பிய நல்லா புரிஞ்சிருக்கா...
தர்மேந்திரனுக்கு ஆப்பு வரப்போவது தெரியாம இருக்கார்...பாவம்
 

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.




:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top