பேரன்பு பிரவாகம் -12

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை எண்ணி
காதலை கைவிட்ட நொடி அவள் கண்ணீரில் காதலை பார்த்து அவளுக்குள்
கட்டுப்பட்டு விட்டான் இந்த காதலன்.....
விஷ்ணு மிரு
 

Mathykarthy

Well-Known Member
விஷ்ணு மிருணா.... ❤️
எங்க பிரவா பேசுன பேச்சுக்கு விஷ்ணு அவளை திரும்பி கூட பார்க்க மாட்டான்னு நினைச்சேன்...
ஆனா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு காதலை ஏற்று கிட்டாங்க...


பிரவா தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணுறதுக்கு முன்னாடி நம்ம என்ன பண்ணிட்டு இருக்கோம்னு யோசிக்கணும்... :ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top