பேரன்பு பிரவாகம் -11

Advertisement

Daya

Well-Known Member
எங்க ஹீரோ எல்லாம் இப்பவே ரொமான்ஸ் பண்ண தயாரா தான் இருக்காரு :cool: :cool: :cool: :cool: இந்த ஹீரோயின் தான் முறுக்கி கிட்டு சுத்துறா o_Oo_Oo_Oo_Oநீங்கள் எவ்வளவு சீக்கிரம் ஹீரோயினை திருத்துறீங்களோ அவ்வளவு சீக்கிரம் ரொமான்ஸ் சீன் வரும் ;););););)
எப்படி எப்படி…அப்பா விலங்குகளை கடத்துகின்றார், தம்பி நீட் எழுதவே முடியாது, அக்கா புருசனை code of conduct issueல வேலையே செய்ய முடியாத மாதிரி சேய்வேன் என்று வெருட்டுவது உங்களுக்கு காதல் செய்வது போல இருக்கு…:eek: இதில மலர் தான் முறுக்கிகிட்டு சுத்தறா, அவள் தான் திருந்த வேண்டும் …ரொம்ப ரொம்ப நல்லது:p
 

sangeetha Chelvam

Well-Known Member
விஷ்ணுவும் மிருணாவும் மனச தொட்டுட்டாங்க. கருத்தொருமிக்க காதலர்களா மாறப் போறாங்க. மலரை கார்னர் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டான். அதாவது அவன வச்சு செய்யறதுக்கு அவனே லைசென்ஸ் குடுத்துட்டான். மலரோட ரியாக்ஷன் வேற லெவல் . பிரவாவோட மனைவிக்கு அது அவசியம் தான் அவன் ரசிக்கிறது அதுக்கு மேல. Super
 

உதயா

Well-Known Member
❤️❤️❤️

கொள்ளிக் கட்டைய எடுத்து சொறிஞ்சுகிட்ட குரங்கு இமேஜ் கிடைக்கல... இது தான் கிடைச்சது.. :p:p

View attachment 11980
இதை பார்த்தா கொள்ளிக் கட்டைய எடுத்து சொறிஞ்சுக்கிட்ட குரங்கோட ஜோடி குரங்கு மாதிரி தெரியுதே :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
இதை பார்த்தா கொள்ளிக் கட்டைய எடுத்து சொறிஞ்சுக்கிட்ட குரங்கோட ஜோடி குரங்கு மாதிரி தெரியுதே :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
இந்தாங்க உங்களுக்காகவே ஜோடியா ரெண்டு பேரோட ஃபோட்டோ.. :p:p
received_661478345475750.jpeg
 

உதயா

Well-Known Member
இந்தாங்க உங்களுக்காகவே ஜோடியா ரெண்டு பேரோட ஃபோட்டோ.. :p:p
View attachment 11982
விஷ்ணு மிருணா மாதிரி இருக்கு :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: எப்படி பிரவாகனை சமாளிச்சு குடும்பம் நடத்த போறோம் என்று ஃபீல் பண்ற மாதிரி இருக்கு :sleep::sleep::sleep::sleep::sleep::sleep::sleep::sleep:
 

P.Barathi

Well-Known Member
மிருணாளினியோட குணத்தை பார்த்து விஷால் மனசு மாறுவானா, இல்லைனாலும் மிருணாளினி விடாம முயற்சி செய்வார்.
தங்கையோட கண்ணீரை பார்த்து அதுக்கும் அவரசகுடுக்கையா பிரவாகன் முடிவெடுக்காம இருந்தா சரி.
இனிமேல் விடா மாட்டான்னு தெரிஞ்சுருச்சு போச்சு, அதிலே இருந்து தான் நினைச்ச நல்ல விஷயங்களை என்ன செய்யமுடியுமோ அதை டிரஸ்ட் மேம்பர் ஆகி செய்ய அன்புமலர் முடிவெடுத்துட்டா.இப்பவே பிரவாகனுக்கு கண்ணை கட்டுதோ.:love::love::love::love:
 

Sugaaa

Well-Known Member
:love: :love: :love: விஷ்ணு கொஞ்சம் மிருணா கிட்ட பழகி அவளை பத்தி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம் :giggle: :giggle: :giggle: :giggle: மிருணா நீ விஷ்ணு பின்னாடி சுத்தி சம்மதிக்க வை
எதுக்கு...? எதுக்கு சுத்தனும்...?
என்னைக் காதலி... கல்யாணம் பண்ணிக்கோன்னா...?

அப்படி சுத்தினால் ரசிக்கவும் முடியாது... நல்லாவும் இருக்காது...

;):sneaky:... அதுக்கெல்லாம் வேற ஆளப் பாருங்க...

;););)
உங்க கல்யாணம் நடக்குறதுக்குள்ள உங்க அண்ணனை உங்க வழிக்கு கொண்டு வந்துடுவா மலர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:



பிரவா லவ் பண்ணும் போது இப்படி பிஏவையும் கூட வச்சுக்கிட்டு லவ் பண்ணா எப்படி அவளுக்கு லவ் வரும் :cool::cool::cool::cool:அந்த டாட்டூவ கூட

பிரவாகன்... லவ்வா பண்றான்...;):p:D:D:D:D:cool::cool::cool::cool: எனக்கெல்லாம் அப்படி தெரியவே இல்லப்பா...



அவளால ரசிச்சு பார்க்க முடியல :sleep::sleep::sleep:




ஏம்மா மலரு இன்னைக்கு எந்த டாட்டூவ வெந்நீர் ஊற்றுவேன் என்று சொன்னியோ:confused::confused::confused: அதே டாட்டூவ பார்த்து பார்த்து ரசிப்ப:whistle::whistle::whistle:அந்த நாள் வரத்தான் போகுது ;););)

மலர் பொறுப்பு எடுத்த பிறகு தான் அங்கே தனக்கு தெரியாமல் எந்த அளவுக்கு மோசடி நடக்குது என்று தெரிஞ்சுக்க போறான் :giggle::giggle:

பிரவா மலருக்கு எதிரா போடுற திட்டம் எல்லாம் அவளை கஷ்டபடுத்தணும் என்று தான் இருக்கு:sleep::sleep::sleep::sleep: ஆனால் மலர் போடுற திட்டம் எல்லாம் பிரவாக்கு நல்லதா முடியுற மாதிரி தான் இருக்கு :confused::confused::confused::confused:இதை பிரவா எப்போ புரிஞ்சுக்குவானோ:unsure::unsure::unsure:




மலர் நீ கண்டிஷனர் போடுற இடத்திலே இல்லை ஆனாலும் நீ கேட்டதை செஞ்சு தாரான் என்றால் உன் மேல அவ்வளவு காதததததததல்
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.... ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

இருக்கு :love::love::love::love::love::love::love:


குரங்கை கல்யாணம் செஞ்சுக்க போற நீயும் குரங்கு தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இரண்டு ஜோடியும் இப்போதைக்கு ரொமான்ஸ் பண்ண வாய்ப்பில்லை:p:p:p:p பிரவா நானும் ரொமான்ஸ் பண்ண மாட்டேன் :cool: :cool: :cool: அடுத்தவனையும் ரொமான்ஸ் பண்ண விட மாட்டேன் என்று விஷ்ணு வாழ்க்கையிலும் விளையாடி விட்டுட்டாரு:sleep::sleep::sleep::sleep::sleep:

அதனால் ரொமான்ஸ் வேணும்னு நினைக்கிறவங்க ஸ்ட்ரெயிட்டா ஃபைனல் எபி படிச்சுக்கோங்க:p:p:p முக்கியமான ஹார்ட்டை பலபடுத்திட்டு வாங்க ஏன்னா இந்த மலரு அந்த எபில எங்க ஹீரோ ஓவர் ரொமான்ஸ் பண்ணி கிட்டு இருப்பா அதை எல்லாம் தாங்குற சக்தி வேண்டும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அப்போ மலர் அவனைக் குரங்கிலிருந்து மனிதனாக மாற்றியிருப்பாளோ ...?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top