பேரன்பு பிரவாகம் -10

Advertisement

Daya

Well-Known Member
எங்கடா எங்க ஹீரோ????
நிறைய பொங்கல் வாங்குறான் என்று soft hero விஷ்ணுவை இறக்கி என் மனசை hurt பண்ணிட்ட சாரே......
அவருக்கு tattoo குத்தி காய்ச்சலாகிடுச்சோ என்னமோ :unsure:
எனக்கென்னமோ விஷ்ணு ஹீரோ மாதிரியும் பிரவாகன் வில்லன் மாதிரியும் நடப்பதாகத் தான் தோன்றுகிறது…உங்களுக்கு அப்படியில்லை போலும்:D
 

Sugaaa

Well-Known Member
Wonderful lovely scene.

மிர்ணி மட்டுமில்ல நானும் அவங்க ரெண்டு பேரையும் குழந்தையோட கற்பனை பண்ணி பார்த்தேன்.

இருந்தாலும் ஒரு doubt. எவ்வளவு silly-ஆ தோணினாலும் கேட்ருவோம்ன்னு முடிவு பண்ணி கேட்கறேன். அது என்னன்னா விஷ்ணு இவளோட குடியிருப்புலயே குடி வந்ததோ இல்லை ரூபாவோட அம்மா வழுக்கி விழுந்ததுக்கு பின்னணியிலோ பிரவாகனோட சதிவேலை எதுவும் இல்லையே.
இப்ப அவனோட கிறுக்கேறின mindset- ல அவன் எதை செய்யறதும் சாத்தியம் தான். அதுனால தான் இப்படி கேட்கறேன்.
Sis..உங்க கற்பனை குதிரை ஓவர் ஸ்பீடா போது..கொஞ்சம் கட்டி வைங்க..பிரவாக்கே tough கொடுப்பீங்க போலயே :ROFLMAO:

:p:p:p:love::love::love:;)... இது வரைக்கும் தோணல...


8f36d2a58fc5e40bd9ed3654c6e39420.jpg


:oops::oops::oops::rolleyes::rolleyes::rolleyes:;)... தோண வச்சிட்டீங்கள்ள... இனி அதைத் தவிர எதுவும் தோணாது...


ஏன்னா இதெல்லாம் அவன் செய்ற ஆள்தான்...​
 

Daya

Well-Known Member
:love: :love: :love: கமெண்ட் பாக்ஸ் முழுக்க பிரவா காய்ச்சல் தான் ;););)மலருக்கு மட்டும் இல்லை ரீடர்ஸ்க்கும் பிரவா வரலன்னா ஒரே ஃபீலிங் தான் :cool::cool::cool::cool::cool:

ஏம்மா மிரு உன் போட்டோ மட்டும் இல்லை :cautious::cautious::cautious:உன் பேரை கூட அவன் கேட்கவே இல்லை:confused::confused::confused::confused: எல்லாம் உன் மாமனார் உபயம்:mad::mad::mad::mad:

விஷ்ணு குழந்தைய நல்லா கவனிக்கிறதை பார்த்து இனி மிருணாவும் வீட்டு வேலை எல்லாம் கத்துக்க ஆரம்பிப்பா போல:giggle::giggle::giggle::giggle:

பிரவா இல்லாததால் எபி கொஞ்சம் உப்பு இல்லாத சாப்பாடு மாதிரி இருந்தது :love::love::love::love::love: விஷ்ணு எவ்வளவு நல்லவனா இருந்தாலும் எங்க ஹீரோ தான் கெத்து :cool::cool::cool::cool:
விஷ்ணு:love: நல்லதற்கு காலமில்லை என்று இதற்குத்தான் சொல்வார்கள்:cry:
எதே…பிரவாகன் வரவில்லையென்றால் மலருக்கு பீலிங்ஸ்ஸா? Did I miss something in this story so far:unsure:
 

உதயா

Well-Known Member
விஷ்ணு:love: நல்லதற்கு காலமில்லை என்று இதற்குத்தான் சொல்வார்கள்:cry:
எதே…பிரவாகன் வரவில்லையென்றால் மலருக்கு பீலிங்ஸ்ஸா? Did I miss something in this story so far:unsure:
நாங்கள் ஹீரோ ஆர்மி அப்படி தான் உருட்டுவோம் :giggle: :giggle: :giggle: :giggle: :giggle: இதை எல்லாம் நம்பி ஒவ்வொரு எபியா செக் பண்ணாதீங்க :D:D:D:D:Dமலர் அவனை பார்த்தா தான் ஃபீல் பண்ணுவா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top