பேரன்பு பிரவாகம் -1

Advertisement

Mathykarthy

Well-Known Member
சூப்பர் ஸ்டார்ட்.. ❤️

மலர் சூப்பர் :love:
அவ சொல்றதை நின்னு கேட்குற அளவுக்கு அவனுக்கு பொறுமையும் இல்ல நேரமும் இல்ல... அவன் என்ன சேவை நோக்கத்தோடயா மருத்துவமனை நடத்துறான்... அவ சொல்ற குறைகளை கேட்டு நிவர்த்தி பண்ணி வைக்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top