பெண்கள்..அவசியம் படிக்கவும்....

Advertisement

malar02

Well-Known Member
விசா தேவைப்படும் நாடுகளுக்கே கடத்தி சென்று...
அதுவும்,சிறுமியர்களை...., வன்கொடுமைக்கு ஆளாக்குகிளார்கள்...
முக்கியமான அரபு நாடுகளுக்கு கடத்தப் படுகிறார்கள்...

அரசாங்கமே இந்த இவைகளை உபயோகித்து கொள்ளுங்கள்
என்று கேமிரஆ பொருத்திய மொபைலும், ஃப்ரீ இன்டர்நெட்
வசதியும் செய்து கொடுக்கின்றது ....

இந்த இரண்டையும் ban பண்ணினாலே போதும் ...
முழுதும், இல்லை என்றாலும்,ஒரு 25% குறையட்டுமே....
செய்யுமா அரசாங்கம்,....?????
ஆமாம் நானும் கேள்வி பட்டேன் எப்படி? இது சாத்தியம் என்று அரசாங்கத்தின் உதவியில்லாமல் அப்ப யார் பொறுப்பு ?தேடியதில் கண்ட விடை
கண்ட்டெயினர்களில் பசி தாக்கம் முழிப்பு இல்லாமல் போதை ஊசி போடு ஏற்றிவிடுவார்களாம் oneறாக அடைத்து என்ன கொடுமை எங்கே போகிறோம் என்றே தெரியாமல் :cry::cry:அரசு என்ன செய்கிறது தெரியாமலா நடக்கிறது:mad::mad:
 
malar02

Well-Known Member
இந்த விஷயத்தில் திருத்தப்பட வேண்டியது சட்டமே தவிர தீர்ப்புகள் அல்ல.......

எப்போ சட்டம் தன் கடமையை செய்யுமோ அப்போ தான் இதற்கொரு முற்றுப்புள்ளி.......

சட்டத்தின் கைகளை அரசியலும் பணமும் கட்டிபோட்டிருக்கு.....

கட்டு அவிழவது எப்போது?????
நடக்கவே முடியாத பயணம்
கைகழுவி விடப்பட்டது
கண்ணிருந்தும் குருடர்களாய் வாழ பழக்க படுத்தப்பட்டுவிட்டன
இனி புரட்சி ஒன்றே வழி
அது என்று நிஜமாய் முளைக்கும் என்ற கேள்வியுடன் நம் காலம் முடிந்துவிடும்:cry::cry::cry::cry::cry:

பாரதியின் வேதனை பாட்டு இப்ப எல்லோருக்கும் பொருத்தமாய் இருக்கும் தீர்க்கதர்சி
தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — வாழ்கிறோம் அனைவரும்:censored::censored::censored::censored:
 
malar02

Well-Known Member
பாரதியாரின் தீர்க்கதரிசனத்தில் இன்னுமொன்று

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
அகலிகளுக் கின்ப முண்டோ?

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
பேசிப் பயனென் னடீ

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ!

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ!

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
நம்புத லற்றா ரடீ!

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ?

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ?

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார்! - கிளியே!
மனத்தி லதனைக் கொள்ளார்

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை! - கிளியே!
பாமர ரேதறி வார்!

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா - கிளியே!
வந்தே மாதர மென்பார்!

இதுதான் நாம்
 
Joher

Well-Known Member
நடக்கவே முடியாத பயணம்
கைகழுவி விடப்பட்டது
கண்ணிருந்தும் குருடர்களாய் வாழ பழக்க படுத்தப்பட்டுவிட்டன
இனி புரட்சி ஒன்றே வழி
அது என்று நிஜமாய் முளைக்கும் என்ற கேள்வியுடன் நம் காலம் முடிந்துவிடும்:cry::cry::cry::cry::cry:

பாரதியின் வேதனை பாட்டு இப்ப எல்லோருக்கும் பொருத்தமாய் இருக்கும் தீர்க்கதர்சி
தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — வாழ்கிறோம் அனைவரும்:censored::censored::censored::censored:

எல்லாத்துக்குமே புரட்சி என்றால் குடியாட்சி எதற்கு?????

Constitution of India is effective from 1950.....
Amendments were done based on politicians view and wish....
Not for the citizens......

Legal team சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி நிரபராதிகளை நிற்கதியாக்குது......

சட்டத்தின் நோக்கமே ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது என்பது தான்......

சட்டம் தன் கடமையை செய்யணும்......
சில சட்டங்கள் நாட்டு நடப்பிற்கேற்ப திருத்தப்படனும்......
விரைவான நியாயமான நீதி கிடைக்க வழி செய்யணும்.......

பூனைக்கு மணி கட்டுவது யாரோ?????
 
:oops::rolleyes:o_O:cautious::censored::cry:
 
Rajesh Lingadurai

Active Member
ஒரு ஐந்து நிமிடங்கள் செலவு செய்து அவசியம் பெண்கள் படிக்கவும்..குறிப்பாய் இளம்பெண்கள்..நான் சொல்ல நினைத்த விசயம்..ஆனால் என்னை விட வயதில்..அனுபவத்தில் இருப்பவர் சொல்லி இருப்பதால் இன்னும் நேர்த்தியாய் முதிர்ச்சியாக வந்திருக்கிறது..கண்ணில் காட்டியது தெய்வ கடாட்சம் என்றே தோன்றுகிறது....:)

please do girls......just a safety concern...
:)
கற்பிதமல்ல பெருமிதம் 49: இதில் அவமானப்பட எதுவுமில்லை

குழந்தை பிறந்தவுடன் வாயில் சர்க்கரைத்தண்ணீர் ஊற்றுவார்கள். அதுவே ஆண் குழந்தை என்றால் சற்றுத் திமிரையும் கலந்து ஊற்றிவிடுவார்கள் போலும். குழந்தையாக இருக்கும்போதே, ஆண் குழந்தைக்கு ஆடையில் கூட அவ்வளவு பாகுபாடு இருக்கும். ஜட்டி கூட போடாமல் ஆண் குழந்தையை தெருவுக்கே அழைத்து வருவார்கள். ஆண் என்றால் வெட்கம், மானம் பார்க்கக்கூடாதென்ற எண்ணம் குழந்தைப் பருவத்திலிருந்தே மறைமுகமாக ஊட்டப்படுகிறது. அறிவுரை என்றைக்குமே பெண் குழந்தைகளுக்கு மட்டும், ஆண்களுக்கு அலட்சியம் மட்டும்.

பொள்ளாச்சி சம்பவத்துக்குப் பின்னும், அதில் ஈடுபட்ட ஆண்களைத் திட்டிமுடித்து, மறுகணமே பெண்களுக்கு அறிவுரை சொல்லத் துவங்கி விடுகிறார்கள். பெண்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் சொல்லுங்கள் என்கிறேன். அம்மாக்களும், அப்பாக்களும் மாற வேண்டும். பெண்களுக்கு சொல்லும் அறிவுரைகள் அனைத்துமே ஆண்களுக்கும் பொருந்துமென்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்தில், ஆண்களைத் திட்டுவதும், பெண்களுக்கு அறிவுரை சொல்லுவதும் கூட ஒருவகையில் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான். அதில் ஈடுபட்ட ஆண்களை நாம் திட்டவேண்டியதில்லை. ஏனென்றால், நாம் திட்டுவது அவர்களை எந்த வகையிலும் பாதிக்கப்போவதில்லை. அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள். அவர்களைத் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும். அவர்கள் உயிருடன் இருந்தால் மேலும் பலர் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் மரணம்தான் ஒரே வழி.
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer

CRT than sir
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
விசா தேவைப்படும் நாடுகளுக்கே கடத்தி சென்று...
அதுவும்,சிறுமியர்களை...., வன்கொடுமைக்கு ஆளாக்குகிளார்கள்...
முக்கியமான அரபு நாடுகளுக்கு கடத்தப் படுகிறார்கள்...

அரசாங்கமே இந்த இவைகளை உபயோகித்து கொள்ளுங்கள்
என்று கேமிரஆ பொருத்திய மொபைலும், ஃப்ரீ இன்டர்நெட்
வசதியும் செய்து கொடுக்கின்றது ....

இந்த இரண்டையும் ban பண்ணினாலே போதும் ...
முழுதும், இல்லை என்றாலும்,ஒரு 25% குறையட்டுமே....
செய்யுமா அரசாங்கம்,....?????
Rightly said ka
 
malar02

Well-Known Member
குழந்தை பிறந்தவுடன் வாயில் சர்க்கரைத்தண்ணீர் ஊற்றுவார்கள். அதுவே ஆண் குழந்தை என்றால் சற்றுத் திமிரையும் கலந்து ஊற்றிவிடுவார்கள் போலும். குழந்தையாக இருக்கும்போதே, ஆண் குழந்தைக்கு ஆடையில் கூட அவ்வளவு பாகுபாடு இருக்கும். ஜட்டி கூட போடாமல் ஆண் குழந்தையை தெருவுக்கே அழைத்து வருவார்கள். ஆண் என்றால் வெட்கம், மானம் பார்க்கக்கூடாதென்ற எண்ணம் குழந்தைப் பருவத்திலிருந்தே மறைமுகமாக ஊட்டப்படுகிறது. அறிவுரை என்றைக்குமே பெண் குழந்தைகளுக்கு மட்டும், ஆண்களுக்கு அலட்சியம் மட்டும்.

பொள்ளாச்சி சம்பவத்துக்குப் பின்னும், அதில் ஈடுபட்ட ஆண்களைத் திட்டிமுடித்து, மறுகணமே பெண்களுக்கு அறிவுரை சொல்லத் துவங்கி விடுகிறார்கள். பெண்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் சொல்லுங்கள் என்கிறேன். அம்மாக்களும், அப்பாக்களும் மாற வேண்டும். பெண்களுக்கு சொல்லும் அறிவுரைகள் அனைத்துமே ஆண்களுக்கும் பொருந்துமென்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்தில், ஆண்களைத் திட்டுவதும், பெண்களுக்கு அறிவுரை சொல்லுவதும் கூட ஒருவகையில் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான். அதில் ஈடுபட்ட ஆண்களை நாம் திட்டவேண்டியதில்லை. ஏனென்றால், நாம் திட்டுவது அவர்களை எந்த வகையிலும் பாதிக்கப்போவதில்லை. அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள். அவர்களைத் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும். அவர்கள் உயிருடன் இருந்தால் மேலும் பலர் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் மரணம்தான் ஒரே வழி.
உயிருக்கு பயப்படாதவர்களாய் இருந்தால்???????? கிடைக்கும் வரை அனுபவிப்போம் வரைமுறை தேவையில்லை என்று
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top