செம அத்தியாம் ரைட்டர்
மூவரும் இணைந்து இருக்கும் தருணம்
ரொம்ப அழகாகவும்,
அதே சமயம் அன்பும் அதிகமா தெரியுது
பாவம் இப்படி ஒரு பிரிவு
ஆர்யன் என்ன செய்யப் போறான்
2 part படிக்கும் போது
எழுத்து தெரியாத அளவுக்கு
கண் கலங்கிடுச்சு ரைட்டர்
சீக்கிரம் அடுத்த எப்பி தாங்க....