புயல் காற்றில் விளக்காகவே 20

Advertisement

Janavi

Well-Known Member
ரொம்பவே அழகா கொண்டு போறீங்க சிஸ்...
ஆர்யன் ருஹா எப்போது உணர்வார்கள் :unsure::unsure::love:

Interesting sis
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி :love::love:
இவனுக்கு மருந்து போடுவதற்கு
எவ்ளோ பேச வேண்டியது இருக்கு
ஆனாலும் அது தான் செம:love::love:
இருவருக்கும் இடையே அன்பு இருக்குது
கோபத்தில் கதவுக்கு உள் புறம் அவனும்
வெளியே ருஹாவும்
எவ்ளோ முறை கேட்டும்
பதில் வரலையே
அந்த இடம் ரொம்ப பிடிச்சது
இவான், ருஹா பேசுவதை கேட்பது தான்
அவனுக்கு ரொம்ப பிடித்த வேலை போல:D:ROFLMAO::love:
மத்தவங்க கிட்டே இடைவெளி
ருஹா கிட்ட மட்டும் நேரடியா கையை தான் பிடிக்கிறான்...
தானா உரிமை வந்திடுது...
அவனுக்கு எப்ப புரியும்..
 

Lakshmimurugan

Well-Known Member
இந்த வில்லி கதாபாத்திரம் எப்போது தான் முடிவுக்கு வரும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top