சூப்பர் எப்பி ரைட்டர்...
2 part lovely
3 part பேசுவதற்கு ஒத்திகை பார்த்து காமெடி
இவான் சரியா சித்தி செய்ததை
சித்தப்பா முன்னாள் சொல்லிட்டான்
நூர்ஜகான் கேள்விகளும்
ஆர்யன், ருஹா, பதிலும் சூப்பர்.
உண்மையில் வில்லிங்க
ரொம்பபபபபப அறிவு
எவ்ளோ பக்காவான plan
ஆர்யனுக்கு சோதனை தான்
ஆதாரங்கள் பலமாக ஏற்பாடு செய்திடுச்சுங்க.
ஒன்றும் தெரியாத மிஷால் வேற
இதில் உள்ள வரேன் என்று சம்மதம் சொல்லிட்டான்
என்ன நடக்குமோ...
கவிதை சூப்பர்.
நன்றி.
என்ன இப்படி மீஷால் கரீமா கூட சேர்ந்துட்டான் ஒருவேளை அவங்க கூட சேர்ந்து ருஹானா எதும் நடக்கமா பார்த்துப்பானோ,,, so crazy to know about it,, , eagerly awaiting for next epi