புதுமணம் : மறுமணம் - 7

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
readers,

கதையைச் சில காரணங்களுக்காக நிறுத்தி வைச்சிருந்தேன்..அந்தக் காரணங்கள் எல்லாம் அப்படியே தான் இருக்கு..தொடர்ந்து இருக்கும் போல.. அதனால் இனியும் தாமதம் செய்ய வேணாம்னு கதையைத் தொடர வந்திட்டேன்..

so lets go to the next episode of pm,

Puthumanam : Marumanam 7
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

வாங்க... வாங்க... உங்களுக்காக தான் வெயிட்டிங்....

ஐயய்யோ! இவங்க மனசை இப்படி கட்டுபாடோட வச்சு இருந்தா... எப்ப?? எப்படி??? கௌரி சங்கரா மாற போறாங்க???? ஒருவேளை குண்டலினி சக்தியோட பவர் குறைஞ்சு போயிருச்சா??? :unsure::unsure: மூலாதாரச் சக்கரத்தில அடைப்பட்டு கிடக்குற அந்த குண்டலினி சக்தியை திறந்து விடுங்கப்பா...;);)


 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

ஹா ஹா ஹா
சிவசங்கருக்கு ஏற்ற கௌரிதான்
கௌரிசங்கர்தான்
நல்ல புருஷன் நல்ல பொண்டாட்டி
ஏண்டீம்மா கௌரி
உன்னுடைய அந்த இரண்டு குழந்தைகளையும் நன்னாயிருக்காளான்னு சிவாவண்டை ஒத்த வார்த்தை விசாரிக்கப்படாதோ?
எப்போ எப்படி அந்த குண்டலினி சக்தி வெடித்து பீறிட்டு கிளம்புமோ?
ஹா ஹா ஹா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top