செம்ம யூடி.. சிவ தாண்டவம் தான் போங்க.. சிவா இத்தனை நாள் கோபத்தையும் ஆதங்கத்தையும் மொத்தமா கொட்டிட்டான்.. ஆனாலும் ஜமுனா திருந்துன மாதிரி தெரியல. விஜிட்ட போய் ஏமாந்தா தான் திருந்தும் போல. கௌரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லக்ஷ்மி யா ஜொலிக்கிறா.. அதுக்குள்ள முடிய போகுதா சிஸ்..