புதுமணம் : மறுமணம் - 2

Advertisement

Nasreen

Well-Known Member
Nice
Gowri s thought about marrying a widower with child but there may be so many complications ,
Foremost thing is the child should accept new one as a mother
Shiva s context also right , as his main intention is to look after the children, as he cannot lead a normal husband and wife
But understanding each other, giving importance for others view make success
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

எதுக்கு கல்யாணம்???

கௌரியிடம், முக்கியமா என் குழந்தைகளுக்காக தான்.. என் பொண்ணுங்களுக்கு துணை தேவையின்னு தோணுது... அவங்களுக்குன்னு யாராவது வேணுமில்ல...

சுப்பிரமணியிடம், விடோவர்னா வெறும் குழந்தைகளை மட்டும் பார்த்து கிட்டா போதும்னு நினைப்பாங்களா... ஒரு மனைவியை எதிர்பார்க்க மாட்டாங்களா???

பதில்கள் முரண் படுதே...

அதனால் தான் சுப்ரமணி அவன்கிட்டே நீங்க கேட்கறதையே கேட்கறாரு..அடுத்த வரும் வரிகளைச் சேர்த்துப் படிங்க..சிவா சொல்ல வர்றது புரியும்

கௌரியோட உறவுகள் பத்தி ஒண்ணும் சொல்லல... அவளுக்கான முடிவு அவளே எடுத்துப்பாளா??? வேற சொந்த, பந்தம் யாருமில்லையா???

சிந்து ஸிஸ்..கதையோட இரண்டாவது பதிவு இது..கொஞ்சம் பொறுங்க..சொந்த பந்தம் செட் செய்யறேன் :)
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:) juice தலைக்கேறி போச்சி :D
ஆனந்த அதிர்ச்சியோ...

பின்னாடி நடக்க போறதுக்கு முன்னாடி கொடுக்கற hints சுவையூட்டுது :)

யெஸ்..அது என்னோட பாணி..

thanks for the comment..stay blessed
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top