புதுமணம் : மறுமணம் - 14

Advertisement

SaiKarthiga

Active Member
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ...:)


ஷப்பா முடியலடா சிவா உன்னோட... கௌரி எப்படிமா சமாளிக்கப் போற... ஆனாலும் கௌரிக்கு மன உறுதி அதிகம் தான்...;)

நல்லதொரு பதிவு...(y)
 

Jovi

Well-Known Member
readers,

இந்த வருடத்திற்கு விடை கொடுக்கப் போகிறோம் ஆனா இன்னும் அது விதைத்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை..வரும் வருடத்திலாவது விடை கிடைக்க வேண்டும் என்ற பிராத்தனையோடும், நம்பிக்கையோடும் புதிய வருடத்தை வரவேற்போம்..also, may the new year bring back whatever was lost in the past year..in the form of wealth, health and memories..

lets go to the next episode of PM,

PM : MM 14
சூப்பர் எபி
 

Sainandhu

Well-Known Member
hi.....Ks

இது வித்தியாசமான மறுமணக் கதை....
வித்தியாசத்தின் மறுபெயர் Kshipre


புதுமணத்திலோ, மறு மணத்திலோ
மணத்திற்குப்பின் வரவேண்டிய
இணக்கநிலை.....
மணத்திற்கு முன்பே வந்தாகிவிட்டது...


ஏதோ சாப்பிட்டு, ஏதோ வாழ்க்கைனு “ சாதாரண சிவா” வாக
வாழ்ந்து கொண்டிப்பவன் “ சதாசிவாம்” ஆக ,
அவனோட வாழ்வை ரம்யமாக்குபவளாகும்
கௌரி மனோகரி....


இனிய புது வருட வாழ்த்துக்கள்....Ks :)
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
hi.....Ks

இது வித்தியாசமான மறுமணக் கதை....
வித்தியாசத்தின் மறுபெயர் Kshipre


புதுமணத்திலோ, மறு மணத்திலோ
மணத்திற்குப்பின் வரவேண்டிய
இணக்கநிலை.....
மணத்திற்கு முன்பே வந்தாகிவிட்டது...


ஏதோ சாப்பிட்டு, ஏதோ வாழ்க்கைனு “ சாதாரண சிவா” வாக
வாழ்ந்து கொண்டிப்பவன் “ சதாசிவாம்” ஆக ,
அவனோட வாழ்வை ரம்யமாக்குபவளாகும்
கௌரி மனோகரி....


இனிய புது வருட வாழ்த்துக்கள்....Ks :)

thanks for this lovely comment..stay blessed
 

malar02

Well-Known Member
readers,

இந்த வருடத்திற்கு விடை கொடுக்கப் போகிறோம் ஆனா இன்னும் அது விதைத்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை..வரும் வருடத்திலாவது விடை கிடைக்க வேண்டும் என்ற பிராத்தனையோடும், நம்பிக்கையோடும் புதிய வருடத்தை வரவேற்போம்..also, may the new year bring back whatever was lost in the past year..in the form of wealth, health and memories..

lets go to the next episode of PM,

PM : MM 14
:love:ஆம் எதிர்பார்ப்போம் பிராத்திப்போம்(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top