பிறையில்லா பௌர்ணமி - 10

#4
கட்டிய கணவனை மீனாட்சி
கொல்லும் அளவுக்கு இந்த
சேகரிடம் ஏதோ கோளாறு
இருக்குன்னு நான் நெனச்சேன்
ஆனால் இவன் இவ்வளவு
பெரிய அயோக்கியனாக
இருப்பான்னு நான் நினைக்கலை,
உமா டியர்

மின்னல் கொடிக்கும் மகனைப்
பற்றிய இந்த விவரங்கள்
தெரிந்திருக்குமோ?

மகாலட்சுமிதான் பாவம்
பிரியாவுக்கு பாவம் பார்த்து
ஹெல்ப் பண்ண வந்து மாட்டிக்
கொண்டு அநியாயமாக உயிரை
விட்டுவிட்டாள்
அவ்வளவு புத்திசாலித்தனமாக
யோசித்து சிம் கார்டு மெமரி
கார்டு எடுத்தவள் ரோட்டைப்
பார்த்து கிராஸ் செய்திருக்கலாம்
தருணின் கார் வந்ததை மகா
கவனிக்கலையா, உமா டியர்?

போலீஸ்காரனின் தங்கையாக
இருந்தும் என்ன இந்த பிரியா
இப்படி பயந்தாங்கொள்ளியாக
இருக்கிறாள்
ஊரு உலகத்துக்கு இவள் செய்த
தப்பு தெரிந்தால் பிரியாவுக்கு
பரவாயில்லையாம்
பெற்றோருக்கு தெரிந்தால்
செத்து விடுவாளாம்

இவளால் அநியாயமாக ஒரு
பெண் மகா செத்துட்டாளேங்கிற
கவலையோ பயமோ கொஞ்சங்
கூட பிரியாவுக்கு இல்லையே
இவளெல்லாம் என்ன பெண்?
 
Last edited:

Joher

Well-Known Member
#5
:love::love::love:

:devilish::devilish::devilish: ஊரு உலகத்தில் என்ன நடந்தாலும் பொண்ணுங்க பசங்களோட வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து தனியே சந்திக்கிறதை விடுறதாயில்லை......
ஒருத்தி உயிர் போச்சு...... இன்னொருத்தி பதட்டத்தில்...... மிச்சம் மீதி சிம் கார்டு மெமரி கார்டு இரண்டும் சொல்லபோகுதா???
ஒன்னும் சொல்றதுக்கில்லை........

கடுமையான உடனடி தண்டனை கொடுக்காதவரை இதை தடுப்பது கஷ்டம் தான்.....

என் கணிப்பு சரின்னா இந்நேரம் அவருக்கு விஷயம் தெரிஞ்சிருக்கும் :D:D:D
வாத்தியார் நல்ல ட்ரைனிங் குடுத்திருக்கிறார்.........

சுவற்றில் சாய்ந்து நின்றுந்தான் முகிலன்....... முகிலன் or குமரன் உமா @umasaravanan ?
 
Last edited:

Advertisement

Sponsored