பிரிவு : அறத்துப்பால், இயல் : பாயிரவியல், அதிகாரம் : 4. அறன் வலியுறுத்தல் குறள் எண்: 35.

Sasideera

Well-Known Member
#1
குறள் :- அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொருள் :- பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.

பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

பிரிவு : அறத்துப்பால்,
இயல் : பாயிரவியல்,
அதிகாரம் : 4. அறன் வலியுறுத்தல்
குறள் எண்: 35.
 

New! New! New!

Click the Link Below and Register in Our New Tamil Novels Platform


Advertisement

New Episodes