Lovely super story
பிரம்மாவின் பேட்டி அருமை. கடைசியில் அவன் அப்பாம்மாஅவே அவனின் ஓவிய திறமையை கண்டு பாராட்டி ஒத்துக்கொண்டார்களே. பிரம்மா ஓவியா இவர்களின் காதல் அழகானது ஆழமானது . சூப்பர் சிஸ்.
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல்... அழகான தலைப்பு ஆவலுடன் காத்திருக்கோம்