பால் வீதி - 2

Advertisement

Jasha

Well-Known Member
திருவின் கவனம் கவர்ந்த உருவம் யாரோ...ஈரோ..யினோ...
கதை ரொம்ப அழகா போகுது மேக்..
 

Nachu

Well-Known Member
அருமை மீனு மா.
எங்க ஒளிச்சு வச்சு இருந்திங்க உங்களை,உங்கள் மேஜிக் writings ஐ இம்புட்டு நாளா??
ரொம்பவே miss செய்துட்டோம்.
அடேய் கார்த்திக் உனக்கு ஏன் டா இம்புட்டு எகத்தாளம், நக்கல் எல்லாம்??
திரு....... நீ ரொம்ப ரோஷக்காரனோ??
பால்கி பக்கத்தில் நின்ன உருவம் கார்த்தி தங்கச்சியா??
அப்போ மச்சான் தயவு வேணாமா டா திரு உனக்கு??
 

Mathykarthy

Well-Known Member
Super :love::love::love::love:

என்ன பிரச்சனை கார்த்திக் திருவுக்கு முறைச்சுகிட்டு நிக்குறாங்க..... :unsure:
இதுல பெரியப்பா பையன்களையும் பார்த்துட்டு விறைச்சு கிட்டு போறான்... பால்கி குடும்பம்ன்னா இவனுக்கு ஆகாதோ....
திருவின் கவனத்தை கவர்ந்தது பால்கி பொண்ணா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top