பால் வீதி - 12

Advertisement

Akila

Well-Known Member
❤️❤️❤️

திரு, தன்னோட தங்கையை தைரியமா பொண்ணா ரொம்ப நல்லாவே வளர்த்து இருக்கான்... அவளும் படிப்போட அவசியத்தை உணர்ந்து நல்லா படிச்சு, இந்த சின்ன வயசுலையே நல்ல ஒரு பொசிஷன்ல வேலையும் கிடைச்சுருச்சு...(y)(y)

இந்த அண்ணனும், தங்கையும் (கார்த்திக் & மித்ரா) அந்த அண்ணனையும் & தங்கையையும் (திரு & பிருந்தா) கரெக்ட் பண்ண ரொம்பவே மெனக்கெடணும் போல இருக்கே...:cautious::cautious:
Nice quotes.. Yes.. Both long way to go
 

Geetha sen

Well-Known Member
அடேங்கப்பா எவ்ளோ சாதிச்சுட்டு ரொம்ப சாதாரணமா இருக்காங்களே.
திரு பிருந்தா இருவருமே சாதனையாளர்கள்.
Very interesting update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top