SINDHU NARAYANAN
Well-Known Member
அஷ்வினை காதலிச்சிட்டு, வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அமெரிக்காவுல செட்டில் ஆயிட்டா கல்யாணி... இந்த பிரச்சினையினால அரவிந்த் & தீபி கல்யாணம் நடக்குமா?? நடக்காதா?? அடுத்து கர்ணா & மினி ப்ரேக் அப் பண்ணிட்டாங்களா இல்ல அவங்க ரிலேஷன்ஷிப் ஊஞ்சல் ஆடிக்கிட்டு இருக்கா??