Hema Guru
Well-Known Member
நியாயமான கேள்வி ..ஸ்ரீகா நினைவோட இருக்கறப்பவே Kiss பண்ணிட்டு அப்புறம் மயங்க வெச்சிருந்தா அவரை Hero - ன்னு ஒத்துக்கலாம். மயங்க வெச்சுட்டு kiss பண்றவனை என்னன்னு சொல்லறது? எது எப்படியோ இதுக்கெல்லாம் இவன் ஏற்கனவே ஸ்ரீகாகிட்ட license வாங்கி இருப்பானோன்னு தோணுது.
பரமேஸ்வரன் - ரேகாவுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டிய சிரமம் இல்லை.