harinidilip
Well-Known Member
Nice update
ஹாய் நிஷா சிஸ்,சத்தியமா story சில times புரியல.. நாம் எழுதுவது எல்லோர்க்கும் understand பண்ற மாதிரி இருக்கனும்..
so sweet.நீங்க reply பண்ண விதம் semma sis .Thank uஹாய் நிஷா சிஸ்,
நீங்க முழு வீச்சில் இந்தக் கதையை படித்திருக்கீங்க இல்லையா.. இது அப்படி படிக்கக்கூடிய கதை அல்ல.. நிதானம் தேவை. நிறுத்தி நிதானமாகப் படிக்கும் போது நிச்சயம் பொருள் விளங்கும். அப்படியும் விளங்காத பட்சத்தில்.. நீங்களே சொற்களுக்கான பொருளைத் தேட முயற்சி செய்யுங்கள்.. இல்லையா
எங்களிடம் கேளுங்கள் தயங்காது சொல்கிறோம்.
தமிழ் காதலர்களுக்கு தமிழ் புரியாது போக வாய்ப்பில்லை. முயற்சித்துப் பாருங்கள்.
நன்றி.
so sweet.நீங்க reply பண்ண விதம் semma sis .Thank u