பார்த்திபன் கனா 8

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பார்த்திபன் கனா 8


@banumathi jayaraman @Vijaya RS @Mage @Vasanthinadarajan @harinidilip @Devi29 @Chitrasaraswathi @ugina @Eswari kasi @sumee @RajiChele @Arya @Parimala Paramasivam @Ivana @sathya nandhakumar @Rabi @Janavi @Prabhasri @Aarudhra @Krishnav @Sasvitha Rajan @Shobana selvarani @laksh @MythiliManivannan

Thank u sooo much for your likes and comments dears.. ♥♥:love::love: your comments make us happy always..!! that keep us motivated day after day :love::love:♥♥ keep supporting!!!
Silent readers thank you too!! :love::love: Feel free to share your comments..


@Eswari kasi This is for you kaa.. only after seeing your comment we got this பாரம்பரிய விளையாட்டு kind of things :love::love:

pallankuli1.jpg

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்.. :love::love:
இந்த சாங் கேட்டிருப்பீங்களே!!! அதுல வர்ற பல்லாங்குழி தான் இது.


இது விளையாடுறதுல எப்போவும் பாட்டிஸ் தான் எக்ஸ்பெர்ட்ஸ் :p ஸ்கூல் படிக்கும்போது நான் எல்லாம் பல தடவ சீட்டிங் செய்துதான் எங்க ஆத்தாகிட்ட வின் பண்ணிருக்கேன்.. :giggle:;) விரலை மடக்கி ஒரு புளியமுத்தை ஒளிச்சுவெச்சு பாண்டி எடுத்துடுவேன்.. இப்போ இந்த கேம் விளையாடுற இன்ஸ்ட்ருமென்ட் எங்க வீட்லயும் இல்ல.. யாரும் விளையாடுறதும் இல்ல. உங்க யாராவதுக்கிட்ட இருந்தா பத்திரமா வைங்க.. அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொக்கிஷம் அது!!

ரூல்ஸ் தெரிஞ்சவங்க மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுங்க.. அப்பறம் என்னை மாதிரி புளியமுத்தை யாராச்சும் பதுக்குறாங்களானு அவங்க விரலையே கவனிச்சு விளையாடுங்க..:p:p;)

The pictures below here are got from the net while surfing, admired with the shapes so thought of sharing with you all!! ♥♥

111111.png 61557307_430776007653264_1504951484708860971_n.jpg

2222.png 5cf41ba35bf1c76889935c95b3a0797e--teak-wood-indonesia.jpg

56180283_125947345235494_4566704822933039313_n.jpg 61803515_654768974950391_6687582248315263862_n.jpg

DSC_0473.jpg peacock.png

கதையை படிங்க.. கருத்தை பகிருங்க...:love::love:

அடுத்த எபியில் சந்திப்போம்....
 
Last edited:

Eswari kasi

Well-Known Member
#7
அருமையான எபி டியர்,

நன்றி டியர் பல்லாங்குழி புகைப்படம் போட்டதற்கு, என் வீட்டில் சில்வர், பித்தளை பல்லாங்குழி இருக்கு, சோவியோட ஒலி குளுக்கும்போது கேட்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.
இதில் குழந்தைகள் விளையாட விரல்களுக்கும் அறிவுத்திறன்(maths) கூடும் டியர்,
தட்டானகல்லும் அப்படிதான் டியர்.

நம் குழந்தைகளெல்லாம் இவைகளை இனி கண்காட்சியில்தான் பார்க்கவேண்டிய நிலை வரும்
 
Advertisement

New Episodes