பார்த்திபன் கனா 5

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
மோஷிமோஷி!!!!!!!!

மோஷிமோஷியா அப்படினா????????????? ஜப்பானிய மொழியான ஜாப்னீஸ் வார்த்தை தான் இது... இதோட அர்த்தம் வணக்கம் அவ்வளவே!!!:p


பார்த்திபன் கனா 5


@banumathi jayaraman @Devi29 @Poorani22 @Saroja @Venigovind @Augusta Arul @Chitrasaraswathi @Aarudhra @Vijaya RS @Janavi @harinidilip @Arya @sumee @Jeevapramee @ugina @Eswari kasi @Krishnav @Rabi @sathya nandhakumar @Vasanthinadarajan thank u soooooooooo much for sharing ur thoughts:love::love::love::love::love::love::love::love::whistle::whistle:♥♥♥♥♥
keep supporting us!!



இன்றைய பகிர்வு.. பஞ்சு மிட்டாய் :love::love:

6d4c59925b8599b3067b964ce3c27596.jpg
என்னா கலரு.. :love::love:♥♥ பஞ்சு மிட்டா பஞ்சு மிட்டா தான்யா.. ♥♥ வாயில வைக்குறது மட்டும் தான் தெரியும் அடுத்த நிமிஷம் காணாம கரைஞ்சு போயிருக்கும். Yum yum.. ஒரு பாக்கெட் எல்லாம் பத்தாது.. :D ஸ்கூலுக்கு வெளிய நாங்க எல்லாரும் பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு அதை ஒரு ஸ்டாப் பார்த்து அடுத்த நாளே எல்லாரும் அப்பாலஜி லெட்டர் எழுதினோம்.. sorry sir we will not repeat this again nu எழுதி எல்லாரும் கையெழுத்து போட்டு.. :cautious: பஞ்சு மிட்டாய் வாங்குனதுக்கு எல்லாம் பனிஷ்மெண்ட்டா.. hyo hyo.. மலரும் நினைவுகள் ♥♥


ஜெல்லி :love::love:

50-pcs-euro-pipo-carageenan-jelly-assorted-fruit-juice-children-dessert-fruit-dessert-halal-t...jpeg
நெறய fruit flavours கிடைக்கும். :love::love: டெடி பியர்.. செல்போன் ஷேப்ல எல்லாம் விப்பாங்க..


mobile-shape-suck-jelly-500x500.jpg
டிசைன் பார்த்து ஏமாந்து வாங்கிட்டோம்னா அவ்வளவுதான்.. பார்க்க அழகா இருக்கும் பட் ஜெல்லியை அவ்வளவு சீக்கிரம் வெளில எடுக்க முடியாது.. கடைசில டியூபை கிழிச்சு ஆப்பரேசன் தான் பண்ணனும்..:D:D


அடுத்த எப்பில சந்திப்போம் :):)
கதையை படிங்க.. :love::love: கருத்தை சொல்லுங்க..
:love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top