பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Sathya sivaprakash

Well-Known Member
OMG பொண்ணு
ILY கண்ணு
ASAP கூட வா நீ
BAEநீமா
BFF நான் மா
ROFL பண்ணலாமா
பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை. நீ வைக்காத பொண்ணு மேல ஆசை
 
தூது வருமா
தூது வருமா
காற்றில் வருமா
கரைந்து விடுமா
தூது வருமா
தூது வருமா
கனவில் வருமா
கலைந்து விடுமா
நீ சொல்ல வந்ததை
சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஒரு கிளி உறுகுது உரிமையில் பழகுது
ஓ மைனா மைனா..
நானாக நானில்லை தாயே....
நல்வாழ்வு தந்தாயே நீயே...
நானாக நானில்லை தாயே....
நல்வாழ்வு தந்தாயே நீயே...

பாசம் ஒரு நேசம்...
பாசம் ஒரு நேசம்...
கண்ணார கண்டான் உன் சேயே...
 

Sathya sivaprakash

Well-Known Member
நானாக நானில்லை தாயே....
நல்வாழ்வு தந்தாயே நீயே...
நானாக நானில்லை தாயே....
நல்வாழ்வு தந்தாயே நீயே...

பாசம் ஒரு நேசம்...
பாசம் ஒரு நேசம்...
கண்ணார கண்டான் உன் சேயே...
நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
அது காயம் பட்டு போனதடி கண்மணி
 

SriNithi

Well-Known Member
நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
அது காயம் பட்டு போனதடி கண்மணி
கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலை பார்த்திருந்தேன்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலை பார்த்திருந்தேன்
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என..
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாய் என....
 

Gloomymind

New Member
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என..
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாய் என....
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

கண்கள் ரெண்டை உருட்டி
மிரட்டிக் கொஞ்சுகின்ற
அழகே குங்குமத்தில் புரட்டி
எடுத்த குண்டுமல்லி சரமே
 

Kanidinesh

Well-Known Member
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

கண்கள் ரெண்டை உருட்டி
மிரட்டிக் கொஞ்சுகின்ற
அழகே குங்குமத்தில் புரட்டி
எடுத்த குண்டுமல்லி சரமே
Madhurame ee Kshaname Oo Cheli… Madhurame ee Kshaname Madhurame Veekshaname Oo Cheli.. Madhurame Veekshaname
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top