Vallimotcham
Well-Known Member
Vaalththukkal ma. Kanavughal anaithum kai koodattum.
Yes.மேலும்மேலும் உங்களை, உங்களின் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறீர்கள்... மனதார வாழ்த்துக்கள்
உங்கள் குடும்பத்தாருக்கும் என் நல் வாழ்த்துக்கள்....
நீங்கள் எப்போது வந்தாலும் உங்களுக்கான இடம்,கண்டிப்பாக உண்டு...ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருப்போம்