நேச நதி -13

Advertisement

Anu Nandhu

Well-Known Member
Bhavana thana ponala.. doubt a iruku... Sari apdiye ponalum ipo than theriyutha avaluku Inga problem varumnu... Starting la irundhey sothappal than Ava... Ivala Nambi nee yerangi iruka kudadhu Vijay...

Ithula Vijay a appreciate pannalam.. mudivu efukarai varai than thadumarunan apram storng a than irukan iva thanu.. iva over pesittu irundha ipa pathiyila vittu poitta...

Brundha.. super speech.. itha kuda prasanna solla mudiyala... Ena ipdi irukan.. idiot..
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Yedo nallavane, atleast ippol unn stand la strong ah irruku ra
santhosham.
Paarda,intha mandayanoda stand paarthu ellam oru ponnu ponguthu.
Yedo mangane prasanna,nee seyurathu submissive, obedience nu nenappa??unn mandaya unn appakitta adagu vaikirathu.
Mandaya seriya paavikkathu angae oruthan adittu irrukurathu kandum puthi illa???
Avalonu anni nu solla avalav ego??? Hmmm...
Nee seytha ore nalla karyam, neck of the moment vara sellathu..... konjam mumbae unga kootu sathi ya ,Vijay ku solli yathu.
Vijaya,just miss...unn parents emotional black mail irrunthu.
Avalu varum.... nee aval ku puriyanum solli ya ellamum unn parents mandaikku purinju varum pol aval varum.
Ganga maathari amma pullarukku periya drawback.
 

Sugaaa

Well-Known Member
கல்யாணம் நாள் வரைக்கும் இந்த பொண்ணு கனவுல இருந்திருக்கும் போல, விஜய் வீட்ல தங்க தட்டில் ஆரத்தி எடுத்து இரண்டு பேரையும் அழைச்சுப்பாங்கனு.....

இந்த இரண்டு வருஷமா தெரியாதது, கல்யாணம் ஆன ஒரே நாள்ல புரிஞ்சு போச்சா..
காமெடியா இருக்கு

நீ தனியா feel பண்ண கூடாதுனு யாரை பத்தியும் கவலை படாம, உன்னை கல்யாணம் பண்ண விஜய விட , உன்னோட இந்த நிலைமைக்கு காரணமான உன் அப்பா இப்ப பெரிசா போய்டார்.... என்ன சொல்ல

பிருந்தா சூப்பர்....இதை நீ விஜய்யை கட்டிக்க சொன்னப்பவே கேட்டிருக்கலாம்....ஆனா நீ என்ன சொன்னாலும் அரங்கநாதன்க்கு எல்லாம் எதுவும் ஏறாது....மாறவும் மாட்டாங்க.....
நல்ல வேளை நீ பிரசன்னாவை கட்டிக்கலை.....அப்பாகாக மட்டும் வாழும் சுய சிந்தனை இல்லாத ஆளு...

பாவம் விஜய்......பொண்டாட்டி, family and friends nu ஒருத்தர் support um இல்லாம அவனை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு....

All is well ....all is well nu சொல்லிப்போம்;);)
;) பாவனா.... என்னம்மா திருமணம்னா விளையாட்டா உனக்கு... அம்மா பற்றிய பேச்சுக்களை மற்றவர்களிடம் கேட்டு கேட்டு பழகியவளுக்கு... விஜயின் பாரம்பரியமான குடும்பத்தில் இன்னும் அதிக பேச்சுக்களை எதிர்பார்த்திருக்கனும் தானே... இதுக்கு திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாம்...


பிருந்தாவும் சூப்பர் கிடையாது... :p:p:p இவன் இல்லை என்றால் இவன் தம்பியை ஏற்றுக்கொள்ள முடியாத போது...?

அவள் இல்லை என்றால் நீ மட்டும் பொருத்தமா அந்த இடத்திற்கு...!!!????


;):D:p:p:D... விஜய் பாவமா...?:rolleyes::rolleyes::rolleyes::oops::cool: எனக்கு ஒன்னும் அப்படித் தெரியலியே.... :p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top