நேச நதி -11

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
நாம எல்லோரும் அந்தந்த எபிய பொருத்து பாவனா, விஜய், ரமணன், ஷைலஜா, கங்கா, ஷியாம் and gang ஐ விமர்சிக்கிறோம்.....

I am eagerly waiting to know the climax of the story.
Full story முடிஞ்சா தான் @Renugamuthukumar Renu இது வழியாக என்ன convey பண்றாங்கன்னு புரிந்து கொள்ள முடியும்.....

ரேனுவோட கதைகள்ல எப்பவுமே நேர்மறை vibration தான் நான் feel பண்ணி இருக்கேன்.....so இதையும் அப்படி தான் கொண்டு போவாங்கனு எனக்கு strong feel....
 

Novel-reader

Well-Known Member
:love::love::love:

இன்னிக்கு எபிசோட் படிச்சிட்டு, மை மைண்ட் வாய்ஸ்... :p:p
View attachment 11478
எப்படியாவது தேடி புடிச்சு விஜய் parents -க்கு ஒரு soup (ஆப்பு)song போடுங்கப்பா. கொஞ்சம் கலகலப்பா இருக்கும்.
 

Novel-reader

Well-Known Member
கொஞ்சம் fun - mood க்கு வந்தே ஆகணும்னு நெனச்சப்போ எனக்கு இதெல்லாம் தான் யோசனைக்கு வந்தது.

இப்ப யாராவது ஜோடியா புலியைப் பார்த்தால் உங்க கல்யாணம் success ஆகும்னு "சுத்தியல் ஜோசியம்" சொன்னா எப்படி இருக்கும். விஜய் அம்மாவோட hospital போவானா இல்லை பாவனாவோட ஜோடிப் புலிகளையைப் பார்க்க மசினக்குடி போவானா.
டேய் விஜய், chicken -pox வந்தா தாங்க மாட்டாங்கன்னு சொன்னியேடா, இப்ப உன்னோட அம்மா நிலைமைக்கு என்ன சொல்லப்போற? நீ எத்தனை நிமிஷம் தண்ணியில் மூழ்கி குளிர் தாங்கினா உங்கம்மா
coma -க்கு போகாமல் இருப்பாங்க?
[ ரேணு mind voice : நான் மயக்கம்ன்னு தானே எழுதி இருக்கேன். நீங்க coma நிலைக்கு கொண்டு போய்ட்டிங்களே. நான் உயிர் பொழைக்க வெச்சாலும் நீங்க கங்காவை நல்லா இருக்க விட மாட்டீங்க போலவே ]

எப்படியும் உங்கப்பா உன்னை வீட்டு வாசப்படி மிதிக்காதேன்னு சொல்லிடுவார். பேசாமல் மசினக்குடிக்கு ஹனிமூன் போய்டுங்க.
 

Sathya Velusamy

Well-Known Member
Eppadiyum odi poi kalyanam nu mudivu pannuna appuram why in native? Pesarattu kasta pattu job abroad shift pannitu kalyanam panni irrukalaam
இது நல்ல idea....abroad போய் இருக்கலாம்....
யாருக்கும் எதுவும் தெரியாம இருந்திருக்கும்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
எப்படியாவது தேடி புடிச்சு விஜய் parents -க்கு ஒரு soup (ஆப்பு)song போடுங்கப்பா. கொஞ்சம் கலகலப்பா இருக்கும்.
விஜய் & கங்காவுக்கு இந்த பாட்டு தான் நியாபகம் வந்துச்சு... ஆப்பு song இல்ல சென்டிமென்ட் song...


 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top