நேசம் மறவா நெஞ்சம்-27Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sema....so cute...kayalukutty....kanna ne kalakura po....super da....parra ponnu venumo....chlm avanuku ethathu Pathu panunga pa...
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி செல்லம்.... கயலு உனக்கு கேட்டுச்சா... கண்ணனுக்கு பொம்பள புள்ள வேணுமாம்.... கேட்டுச்சா.....ம்ம்ம்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Semma.... Vaasu and sudha jodi:D:D:D... Kayalu seekarama ponnu pethu kuddukka pogutha:oops::oops::oops:... Vinoth kku oru mudivu kattunga:mad::confused:... Nice ud sisy;);)
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழி.... சரி விடுங்க வாசு பொழச்சு போகட்டும்.... கண்ணன் கயல் ரொமான்ஸ்க்கு தயாராகிட்டாங்க போலவே..... விடுங்க வினோத்த வச்சு செஞ்சுருவோம்.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice epi mam, kayal ennama keta ma, Enna nee ketadu unaku teriyaliye ma, Kanna nee chance ye ella pa eppadi ellam correct ah panra pa, vasu va mannichitu avanuku help panra super pa, vasu Thambi ku eruku katcheri, yen ma kayal unaku un kanavan 108 ambulance nu sollitiye ma unnai Enna solradu, kannanuku Oru ponnai pethu kudu ma mudalla, nice mam thanks.
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சகோ....கண்ணனுக்கு இன்னும் கொஞ்சம் டிரைனிங் பத்தலைன்னு நினைக்குறேன்.... விநோத் நீமட்டும் கண்ணன் கையில மாட்டுன..... இருக்குடா உனக்கு.....நைஸ் கமெண்ட்ஸ் சகோ
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update Priya dear
Vasu vukku ulaipin arumai therindu thirundiyathu super ini sudhavum avanum santhosamaka valanum...:D
Kayalu mayakathula irukomnu avana 108 nu solra ,machannu kupidura,valarndu kondu iruka kayalu,samikitta vendina mattum pombalai pillai piranthiruma kayalu;),
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி கோமதிடியர்.... கண்டிப்பா சுதாவும் திருந்திருவா.....ஹாஹாஹா அவதான் சாமிக்கிட்ட கேட்டுட்டா... விடு கண்ணா இனி சாமியே உங்கள சேத்து வச்சிரும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top