Srd. Rathi
Well-Known Member
கதிருக்கு கல்யாணம் முடியல
Haha.. Ungalukku mattum Eppadi ippadi situation songa mattuthu.. lovelyNice update
ஐயோ என்னாது.. கதிர் அஞ்சலியை கடத்திட்டானே...
அப்ப அவனுக்கு கல்யாணம் நடக்கலையா???
ஒத்தையடிப் பாதையிலே நித்தம் ஒரு கானமடா
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடா
கண்ட கனவு அது தாளாதாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டி இழுத்தா அது வாராது
வீணாசை வெச்சவரு யாரு யாரு