banumathi jayaraman
Well-Known Member
சூப்பர்ப், சரயு டியர்எங்க வீட்ல நுங்கு வங்கி மிக்ஸில லேசா அடிச்சுவிட்டு, கூட நன்னாரி சர்பத் மிக்ஸ் பண்ணிப்போம்.. இது ஒரு தனி சுவை கொடுக்கும்.. வேணும்னா லைட்டா எலுமிச்சை விடலாம்.. இல்லைன்னா தேவையில்லை.. பிரிட்ஜ்ல கொஞ்ச நேரம் வச்சு எடுத்துட்டு, கூட இளநீர் சேர்த்து குடிச்சா செமையா இருக்கும்..
நாங்களும் இப்படித்தான்
செய்வோம்ப்பா