தரணி Well-Known Member Sep 11, 2022 #54 அடபாவி பேசும் போது சொல்லி இருக்கலாம் தானே அப்போ விட்டுட்டு இது கல்யாணம் முதல் நாள் இப்படி செயுறது..
sameera.alima Well-Known Member Sep 18, 2022 #56 Happa giri ku marriage panni vachu again thappu pannala
Thani Well-Known Member Sep 20, 2022 #57 என்னடா இப்படி ஆகிடுச்சு .....யுவனுக்கு என்னதான் பிரச்சனையாம் ???
L Lakshmimurugan Well-Known Member Sep 24, 2022 #58 நல்ல வேளை கல்யாணத்திற்கு முன்பே அவனுக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று முடிவு எடுத்தானே அது வரை சந்தோஷம்.
நல்ல வேளை கல்யாணத்திற்கு முன்பே அவனுக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று முடிவு எடுத்தானே அது வரை சந்தோஷம்.